புகழேந்தி
நடந்த இனப்படுகொலையால் மனமுடைந்துபோயிருந்த நேரம். 7 கோடி ஜனங்களாக இல்லாமல் 7 கோடி ஜடங்களாகக் கிடந்த நமது கோழைத்தனமும் மௌனமும்தான் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றது – என்கிற யதார்த்தம் உணர்ந்து இதயம் கூனிக் குறுகிப் போயிருந்த நேரம். அப்போதுதான் அந்தக் … Continue reading
May 19, 2013 · Leave a comment