Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தேர்தலை நோக்கி நகரும் கனடா


வரும் செப்ரம்பர் 20 திகதி கனடாவின் 44 வது பாராளூமன்றை அமைப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

கனடாவின் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன.

தற்போதைய பாராளூமன்றத்தில் லிபரல் கட்சி 155 ஆசனங்களையும்,கொன்செர்வெட்டிவ் கட்சி 119 ஆசனங்களையும்,புலக் கியுபக்குவா கட்சி 32 ஆசனங்களையும்,புதிய ஜனநாயக கட்சி 24 ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.

Leave a comment

Information

This entry was posted on August 20, 2021 by in கனடா canada.

Navigation

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி