எங்கே போகிறோம்
பாவமே எல்லோரும் மலர்களோடு மோதி மலைகளோடு உறவு தென்றலை உணராதர் புயலோடு புணர்வு தேடல் தெரியாதர் தெரிவுகளில் மட்டும் கவனம் புரியாத வாழ்க்கையின் புதிர்களாக இவர்கள் வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி பூவாசனை என்பதறியார் கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்
August 13, 2011 · Leave a comment