Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மலேசிய தமிழர் ஆதரவு

நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் அதனை புறக்கணித்தும்,புறக்கணிக்கவேண்டியும் எழும் குரல்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்தவண்னமுள்ளன.   கனடிய பிரதமர் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்ததும், அதனையொட்டி தமிழக சட்டசபையில் அதனை புறக்கணிக்குமாறுவேண்டி தமிழக முதலமைச்சரால் … Continue reading

October 27, 2013 · Leave a comment

தொடரும் தமிழக முதலமைச்சரின் அதிரடிகள்

இந்தியபிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்லாமல் சிறிய அளவிலேனும் இந்திய தரப்பில் இருந்து எவரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி,சில தினங்களுக்கு முன்  தமிழக சட்ட சபையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8.6.2011 ல் இலங்கை போர்க்குற்றவாளி என பிரகனப்படுத்த ஐநா … Continue reading

October 26, 2013 · Leave a comment

நன்றிசெலுத்த அணிதிரள்வோம்

வருகின்ற ஒக்டோபர் 28 திகதி கனேடிய தமிழர் சமூகம் மீண்டும் அணிதிரள்கிறது தமது பாராளுமன்றை நோக்கி. இம்முறை தமிழர்கள் ,நன்றி செலுத்தும் முகமாக ஒன்றினைகிறார்கள். கடந்த 30 மாதங்களாக மதிப்புக்குரிய கனேடிய பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பரின் நகர்வுகள்,தமிழர்க்கு ஆதரவளிப்பதாயும் தமிழர் தம் தேசியவிடுதலையில் மாற்றுதலை உண்டாக்குபவையாகவும் அமைந்து … Continue reading

October 18, 2013 · Leave a comment

இழந்த அரசும் முடிசூடும் மன்னர்களும்

      நீண்டு நீடித்த பெரும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் பின்பு, தொடர் இனப்படுகொலை ஒன்றை எதிர்கொண்டிருக்கும் தமிழினம்,தம்மை ஆசுவாசித்து கொள்வதற்காயேனும் இடைக்கால அமைதியொன்றை பெற்றுவிடமாட்டோமா என ஏங்கிநிக்கின்ற இன்றைய காலபின்ணனியில்,வடமாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பை பெருவெற்றியடையவைத்தார்கள்.         … Continue reading

October 13, 2013 · Leave a comment

இராணுவ மேதை உயிர்நீத்தார்

      வியட்நாமின் புகழ்பூத்த இராணுவ மேதை, தத்துவாசிரியர் ஜெனரல் வோ நகுயேன் யியாப் தனது 102 வயதில் உயிர் நீத்துள்ளார்.   வியட்நாமின் புரட்சி தலைவர் ‘கோ சீ மீன்’ கூடவே இருந்த ஒரு நம்பிக்கை மிக்க இராணுவ … Continue reading

October 4, 2013 · Leave a comment

லெ.கேணல் திலீபன்

26 ஆண்டுகளுக்கு முன் உலகம் அதிகம் அறிந்திராத, யாழ்ப்பாணத்தின் ஒரு ஊரில் இளமை ஒன்று தன்னை உருக்கி எரித்து கொண்டிருந்தது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஊர் அது. ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகர் அது. பெரும் புகழ் வாய்ந்த நல்லூர் கோவிலை … Continue reading

October 3, 2013 · Leave a comment
October 2013
M T W T F S S
« Sep   Nov »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா