தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன என் தாய்க்கு முன்னால்.
நானும் மருகித்தான்
போகிறேன்,அவளை எண்ணி.
தன் வாழ் நாள் எல்லாம் எமையே
எண்ணிக்கொண்டு, எமக்காகவே
சுவாசித்துக்கொண்டு
தன் வாழ்வின் வசந்தம் எல்லாம்
எமக்காகவே துறந்தாளே!!
அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன என் தாய்க்கு முன்னால்.
Δ
Thamilmahan
Like us on Social Media