Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

பிரான்ஸ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்

அன்பார்ந்த தமிழ் உறவுகளே! சிறிலங்கா அரசுக்கு எதிரான தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுப்பிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அயல் மாநிலங்களையும் ஏன் இந்திய அளவில் கூட இந்த மாணவர்கள் போராட்டம் பற்றிக்கொள்ளத்தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப்போராட்டததையும் தமிழினவழிப்புப்போரில் சேர்த்துப் புதைத்துவிட்டதாக மார்புதட்டி இறுமாப்போடு … Continue reading

March 18, 2013 · Leave a comment

தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள்

தமிழகத்தில் எழுச்சிபெறும் மாணவர் போராட்டங்கள். ஈழத்தில் நடைபெற்ற நடைபெற்றுகொண்டிருக்கின்ற தமிழின அழிப்பை எதிர்த்தும் தடுப்பதற்குமாய் தமிழகத்தின் கல்லூரிகள் பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டங்கள். அதுபற்றிய சில பதிவுகள் லோயலா கல்லூரி மாணவர் தமது நோக்கம்பற்றி சென்னை கல்லூரி மாணவரை சந்தித்த … Continue reading

March 12, 2013 · Leave a comment

சிங்கள மாணவி கண்ட அனுபவம்

26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. ஒருபக்கம் மாணவர்களை படையினர் தாக்க மறுபக்கம் மாணவிகளே புலிகளுக்கான(நினைவு தூபியில்) விளக்குகளை ஏற்றினார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்.அதுவரை தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த … Continue reading

December 5, 2012 · Leave a comment

யாழ் மாணவர் மீதான அடக்கு முறை

நாடு அற்றவர்களாக்கபட்டு உரிமைகள் பறிக்கபட்டு அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாகும் தன் இனத்தின் விடுதலைக்காக தம் வாழ்வின் சுகங்களை மட்டுமல்லாது தன் உயிரையும் துச்சமாக துறந்தது தமிழ் இளைய சமுதாயம். இவர்களுக்கான வணக்கத்தை தெரிவிப்பதும் அஞ்சலி செலுத்துவதும் ஒவ்வொரு தமிழனினதும் ஒதுக்கமுடியாத … Continue reading

December 4, 2012 · Leave a comment
August 2017
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா