இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்
சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர். கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே … Continue reading
December 15, 2013 · Leave a comment