Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

விடுதலைக்காய் எல்லைகள் தாண்டி இணையும் கைகள்

    9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட  3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்களின்  ஒர் ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள், … Continue reading

January 12, 2014 · Leave a comment

சென்னையில் போராட்டம்

தமிழ் நாட்டின் பல கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பிரணாப் முகர்ஜி லயோலா கல்லூரிக்கு வருவதை கண்டித்து 20.12.13 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தபட இருப்பதாக அறிந்த தமிழக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை … Continue reading

January 6, 2014 · Leave a comment

தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்

        இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி … Continue reading

November 12, 2013 · Leave a comment

Tamils protest in london

Video streaming by Ustream லண்டனில் தொடரும் போராட்டம் நேரலையில் பார்வையிடலாம்

June 20, 2013 · Leave a comment

லண்டனில் தமிழர் பேரணி

ஐக்கிய நாடுகள் சபையால் சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என வேண்டி லண்டன் வாழ் தமிழர்கள் வெள்ளியன்று ஒன்றுதிரண்டனர். தமிழ் நாட்டு மாணவர்களுடன் இவ்விதபோராட்டங்களூடாய் தோளோடு தோள் இணையும் லண்டன் வாழ்தமிழர் , தமிழக சட்டசபையினால் ‘சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு’ நடத்தபடவேண்டி … Continue reading

April 6, 2013 · Leave a comment

தமிழக போராட்டம்

தமிழகத்தில் தொடர்ச்சியாய் நடந்து வரும் தமிழ்தேசிய மீட்பிற்கான போராட்டங்கள் சில   தமிழத்திற்கு வருகை தரும் பாதுகாப்பு அமைச்சருக்கெதிரான போராட்டம்- மேலே இலங்கை தூதரக முற்றுகை

March 18, 2013 · Leave a comment

தமிழகத்தில் பரவலான போராட்டங்கள்

மகிந்த ராயபக்சவின் இந்திய வருகை, தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு போராட்டங்களை தோற்றுவித்துள்ளது. பல லட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமான சிங்கள அதிபரை இந்திய நாட்டுக்குள் வரவழைத்தது தமிழக தமிழர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்துள்ளது, இதை பரவலாக தமிழகம் எங்கும் உணரக்கூடியாதாக உள்ளது. … Continue reading

February 8, 2013 · Leave a comment
August 2017
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா