Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சீனாவின் மாற்றம்!

    ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பிற்க்கு சிங்கள தேசத்திற்க்கு துணைபோன நாடுகளில் சீனா முதன்மையானது.இலங்கை அரசை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத நாடாக தன்னை காண்பித்த நாடு சீனா,அவ்வாறு இருக்கையில் திடீர் என்று இப்பொழுது இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், அரசாங்கம் கூடிய அக்கறை … Continue reading

November 18, 2013 · Leave a comment

தூக்கம் கலையுமா கனடிய பாதுகாப்பு பிரிவு

ஒரு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு என தீயணைப்பு படை, அவசரகால மருத்துவசேவை,காவல்துறை,இராணுவம்,கடற்படை,விமானப்படை,உள்ளக வெளியக புலனாய்வுபிரிவு என பல கட்டமைப்புகள் 24 மணிநேரமும் ஓய்வின்றி செயலாற்றும். இதில் இணையவழி ஊடுருவல் தடுப்பு பிரிவு என்ற ஒன்றையும் பல நாடுகள் இன்றைய திகதியில் கைவசம் … Continue reading

February 23, 2013 · Leave a comment

உடையும் தடுப்புசுவர்களும்CISPAவும்

நியுயோர்க் ரைம்ச் நிறுவனம் கடந்த நான்கு மாதங்களாக சீனர்களின் தளர்ச்சியில்லாத இணைய ஊடுருவலுக்குள் உள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளது.             அதன் பாதுகாப்பு நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் இந்த தாக்குதல் முறைகள் சீன இராணுவத்தின் கடந்த கால முறைமைகளுடன் தொடர்புள்ளதாய் அமைந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. … Continue reading

February 10, 2013 · Leave a comment

சீன தமிழ் வானொலி

33 வருடங்களாக தமிழ் பேசும் சீனப்பெண். 1961 ல் இருந்து தமிழில் ஓர் வானொலி சேவை சீனாவில்,அதில் இவர் வேலை செய்கிறார். இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை இனங்களில் தமிழும் ஒன்று, அவர்களுக்காகவே(அவர்களின் நலத்திற்காகவே) இந்த சேவையை நடத்துகின்றோம் என்று கூறுகிறார் இவர்.அத்துடன் சீனர்களுக்கு தமிழும் … Continue reading

November 19, 2012 · Leave a comment

சீனாவின் F-7 விமானபிரிவு ஈழமண்ணில் அழிப்புநடவடிக்கையில்,இணையத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு

The Independent,பத்திரிக்கையில் வரையப்பட்ட கட்டுரையில் ”சீனாவின் F-7 விமானம் தமிழினத்திற்கு எதிரானவர்களிற்கு துணைபோனது” என்ற வரி மட்டும் ஓர் தமிழ் இணையத்தின் கண்ணில் பட்ட அற்புதம். இக்கட்டுரையில் எத்தனையோ தடவைகள் தேசியதலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மிகவும் கீழ்த்தரமாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்,அவை இந்த இணையத்தின் கண்ணில் … Continue reading

March 23, 2011 · Leave a comment
August 2017
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா