Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

கனவுகளா இவை

வீடுதான் எனக்கு எல்லாமே, வெறும் கற்சுவர்களை கொண்டதல்ல எனது வீடு எனது வீட்டில் பூக்கள் பூப்பதில்லை உயிர்த்திருப்பதுண்டு,நான் வீடு திரும்பும் போது ஆவலாய் எனக்காக காத்திருக்கும் .அவைகளுக்கு எனை கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை,இன்முகத்துடன் தோள் தழுவி எனை வரவேற்கும். … Continue reading

March 15, 2011 · Leave a comment

நடந்து வந்த பாதைகள்

இதுவும் ஓர் சிறுகதையே. Think of me when your goals seem more distant than ever For I am always behind you, cherishing your dreams as my own..appreciating your struggle to win … Continue reading

March 15, 2011 · Leave a comment

விண்மீன் என உன் முகம் பார்க்கும் நீர்மீன்கள்

உடைந்திட்ட குடை நழுவிடும் உடை.   வழிந்தோடும் நீரோடை தயங்கிடும். முகிலுடன் முட்டிக்கொள்ளூம் ஏங்கிடும் கதிர்கள்.   உன் காலின் கீழ் கர்வம் கொள்ளும் கற்கள்.   ஒருசில நிமிடமெனினும் மரித்தெழுந்திருப்பான் , பாவம் அந்த புகைப்படக்காரன் .

March 14, 2011 · Leave a comment

கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு

விடுகதையா இந்த வாழ்க்கை!                                                                              விடை தருவார்யாரோ! எனது கை எனை அடிப்பதுவோ!! எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ!! அழுது அறியாத என் கண்கள் ஆறு ,குளமாக மாறுவதோ.. ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லை. ஏழையின் நீதிக்கு கண்ணுன்று பார்வையில்லை. பசுவினை பாம்பென்று … Continue reading

March 13, 2011 · Leave a comment

சொட்டும் ஈரமில்லையோ

உன்னிடம் வரக்காத்திருக்கும் குழந்தைகள் நாம் தாயே,உன் மடிதொடகாத்து காத்து காய்கிறோம்.இரத்தம் சொட்ட சொட்ட உன்னை பிரிந்து ஓடினோம்,திரும்பி பார்த்து கதறுகிறோம் .உன்னை குத்தி குதறும் பதர்களிடையே உன்னை விட்டு வந்தோம்,தாயே உன் குழந்தைகளுக்கு நீ அன்பைதான் போதித்தாய் ..கத்தி தூக்க கற்று … Continue reading

March 11, 2011 · Leave a comment

பிரபாகரன் எனக்கு தொடுவானம்

தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : நடிகர் பிரகாஷ்ராஜின் அருமையான ஒரு வரலாற்று பதிவு. `என் தேசத்துமண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…` அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். … Continue reading

Featured · Leave a comment

நாளை தீபாவளி .. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பினேன்.வடக்கர் இராவணனை கொன்று எமை வென்றதனால் தீபாவளி கொண்டாடினர்.சிங்களம் புலி கொன்று எமை வென்றதனால் தீபாவளி கொண்டாடும்.நாம் ஏன்

November 5, 2010 · Leave a comment
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

யாழ்ப்பாணம்

சினிமா