M.I.A மாதங்கி அருட்பிரகாசம்
மாதங்கி,ஈழத்தமிழர்களான அருட்பிரகாசம்,கலா தம்பதியருக்கு லண்டனில் பிறந்தவர்.ஈழத்தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் தன் சிறுபராயத்தை கழித்த மாதங்கி,லண்டனில் வளர்ந்திருந்தாலும் வெகுவாக தமிழை பிரதிபலிக்கின்றார். இவரது தந்தை ரசிய பல்கலைகழகத்தில் பொறியியல் கற்றவர்,ஈழபுரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்,தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால நண்பர்.பொருளாதார(முதலாளித்துவ)நலன்களை மட்டுமே … Continue reading
உந்தன் முகவரி எனக்கு தெரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்……. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்! தவம் போல் இருந்து யோசிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்! கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……! புல்லாங்குழலே … Continue reading
இது கனவல்ல-எனக்கான வேதங்கள் ஓர் காலம்-I
இதுவும் ஒர் சிறுகதையே. 16.08.96 வவுனியா அன்பின் தம்பி அறிவது நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு … Continue reading
நடந்து வந்த பாதைகள்
இதுவும் ஓர் சிறுகதையே. Think of me when your goals seem more distant than ever For I am always behind you, cherishing your dreams as my own..appreciating your struggle to win … Continue reading