Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஆவியாய் கரைந்துவிட்ட ஆழித்துளி

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இடையில் இழந்துவிட்டோம் உன்னை. என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் … Continue reading

August 17, 2016 · Leave a comment

இனப்படுகொலையும் சாதீய கொலைகளும்

    ஈழத்தில் நம் உறவுகள் சிங்கள பேரினவாத கரங்களில் சிக்குண்டு படுகொலை செய்யப்பட்ட போது எழாத உணர்ச்சிக் கொந்தளிப்பு, நமது தங்கை இசைப்பிரியா உள்ளீட்ட நம் சகோதரிகள் சிங்கள காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டப் போது எழும்பாத உணர்ச்சி வேகம் சாதிக்காக எழும்பி … Continue reading

March 19, 2016 · Leave a comment

தமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்

சக மனிதர்களை மேலாண்மை செய்வதில் இரு உத்திகள் உள்ளன. முதல் உத்தி அவர்களை பலத்தால் அச்சுறுத்தி, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டாவது உத்தி அவர்களிடம் அன்புடன் பேசி, தங்களுக்கு இணங்க வைத்து, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டு உத்திகளுக்கும் … Continue reading

May 15, 2015 · Leave a comment

மக்களின் முன்னணிப் படையாக இருங்கள்,அவர்களுக்குப் பின்னால் பதுங்குதல் கூடாது.-தோழர் தியாகு

தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவு பற்றி தோழர் தியாகு அவர்கள் எழுதியவை முழுமையாக கீழே. மாற்றுக் கருத்துச் சொல்வோர்க்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியான விவாதமுறை ஆகாது. கொடியவன் ராசபட்சேயை தமிழ் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதும், இந்த … Continue reading

January 6, 2015 · Leave a comment

விடியலை நோக்கி இந்திய உபகண்டம்

ஐரோப்பியரின் வருகையுடன் காலனித்துவ நாட்களில் அவர்களால் இணைக்கப்பட்டு ஒரு அலகாக ஆளப்பட்ட இந்திய உபகண்டம் பல தேசங்களை கொண்ட  வெவ்வேறு இனங்களின் அமைவிடமாக இருந்தது.இங்கு வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கே ஆன தனித்துவமான மொழி,பண்பாட்டு,கலாச்சாரங்களை கொண்டு தமது சுயம் பேணி … Continue reading

December 21, 2014 · Leave a comment

வை.கோ மோடியை சந்தித்தார்

இன்று (23.5.2014) பகல் 1.50 மணியளவில் தில்லி குஜராத் பவனத்தில் நரேந்திர மோடி அவர்களை, வைகோ சந்தித்தார். அப்போது அந்த அறையில் அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோரும் இருந்தார்கள். வைகோவுடன் கணேசமூர்த்தியும் சென்று இருந்தார்.    வைகோவை வரவேற்ற மோடியிடம் … Continue reading

May 23, 2014 · Leave a comment

தமிழக மாணவர் எச்சரிக்கை! பிஜேபி க்கு 48 மணி கெடு

ஒன்று பட்ட இலங்கையை ஆதரிக்கிறோம் என்று தங்கள் அறிக்கையில் தெரிவித்த பா.ஜ,க வை கண்டிக்கின்றோம். ஈழ பிரச்சனையில் பா.ஜ.க வின் கொள்கையை மாற்றி தனி ஈழதிர்க்கு ஆதரவு என அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஐ.நா கூட்டத்தொடரின் பொழுது ஒருவேளை பா.ஜ.க … Continue reading

April 1, 2014 · Leave a comment

சட்ட பஞ்சாயத்து

உபகண்டம் முழுதும் வளமுடனும் சீருடனும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் . பல ஆயிரம் ஆண்டுகளாக எமது தேசத்தின் மீது தொடர்ச்சியாக  நிகழ்த்தப்பட்டுவரும் கலாச்சார இனஅழிப்பு படையெடுப்புக்கள், பரந்த பாரதத்தின் தென் பகுதியின் ஒரு மூலையிலும் ஈழத்தின் யாழ்குடாநாட்டுக்குள்ளும் எம்மை அடக்கி, அழித்துவிடுவார்களோ என்று … Continue reading

January 18, 2014 · Leave a comment

தமிழரின் புத்தாண்டும் பிறப்பும் தைத்திருநாளும்

தமிழர் புத்தாண்டு தை பொங்கல் இன்று தமிழர் வாழும் இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வியலில் ஒரு ஆண்டு 6 பருவ காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இளவேனில்-தை,மாசி முதுவேனில்-பங்குனி,சித்திரை கார்-வைகாசி,ஆனி கூதிர்- ஆடி,ஆவணி முன்பனி- புரட்டாதி,ஐப்பசி பின்பனி- கார்த்திகை, மார்கழி இனியதும் வளமுமான … Continue reading

January 14, 2014 · Leave a comment

சென்னையில் போராட்டம்

தமிழ் நாட்டின் பல கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பிரணாப் முகர்ஜி லயோலா கல்லூரிக்கு வருவதை கண்டித்து 20.12.13 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தபட இருப்பதாக அறிந்த தமிழக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை … Continue reading

January 6, 2014 · Leave a comment

இவனும் ஒரு மறத்தமிழன்

உணர்வுள்ள தமிழன் ஒருவனின் மனக்குமுறல், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘கட்டவுட்டுக்கு’ பால் வார்த்து திரிந்த இளைஞர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். தன் தேசத்தை தன் இனத்தை கொடும் கரங்கள் கொண்டு அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை களையெடுக்க புறப்பட்டுவிட்ட மறவர்கள், … Continue reading

December 29, 2013 · Leave a comment

தமிழன் தனக்கான அரசை இழந்ததேன்

தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டியதும் தெரியாதவற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை … Continue reading

December 29, 2013 · Leave a comment

ஜெனிவாவில் பதில் சொல்லவேண்டும்

நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை … Continue reading

December 28, 2013 · Leave a comment

நளினியின் பேட்டி

தமிழகத்தின் மீடியா ஒன்றிற்க்கு நளினி வழங்கியதாக கூறப்படும் பேட்டி ஒன்று கீழே இணைக்கப்படுள்ளது.அண்மையில் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் தான் ராஜீவ் கொலை வழக்கில் பொய்யான வாக்குமூலங்களை  பதிவு செய்ததாய் கூறியது இங்கு குறிப்பிடதக்கது. கேள்வி: பேரறிவாளனின் வாக்குமூலம் முழுமையானது அல்ல. … Continue reading

December 22, 2013 · Leave a comment

வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்

தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான்  தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading

December 21, 2013 · Leave a comment

ஓயாத தீர்மான அலைகள்

தொடர் தீர்மானங்கள் இயற்றவும் கடிதங்கள் வரையவும் முடிந்தவர்களால் அடுத்த தீர்மானம். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அதிகாரங்கள் காகிதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருப்பதாகவும் இந்த நிலையில் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுலாக்குவதற்கு, நாட்டு மக்களிடையே திறந்த கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த, இந்தியா நடவடிக்கை … Continue reading

December 15, 2013 · Leave a comment

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் … Continue reading

December 15, 2013 · Leave a comment

தோழர் மணியரசன்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரை தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக நாம் இங்குக் கூடியுள்ளோம். இந்தக் கூட்டத்திற்கு தடை வந்துவிடுமோ என்றெண்ணி, தடை வந்தால் கூட்டத் தலைவர் மீது … Continue reading

November 28, 2013 · Leave a comment

வடசென்னையில் மாபெரும் மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு

          தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 – மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டையில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் … Continue reading

November 28, 2013 · Leave a comment

கோவையில் தலைவரின் பிறந்தநாள்

உலகின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்கள். இந்தவகையில் தமிழ் தேசியத்தலைவர் பிறந்தநாள் கோவையில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் நூற்றுக்குமேட்பட்ட தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்

November 26, 2013 · Leave a comment

தேசியத்தலைவர் பிறந்த நாள் குருதிக்கொடை

          தமிழகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்ச்சொந்தங்கள் குருதிக்கொடை  ஆற்றியுள்ளார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் ,தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்  ,நிகழ்வில் குருதிகொடை … Continue reading

November 26, 2013 · Leave a comment

முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருமாறு அய்யா நெடுமாறன் அழைப்பு

சிறையில் இருந்து மீண்ட ஐயா நெடுமாறன் அவர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்தித்த போது ’’முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்’’  என தெரிவித்ததோடு … Continue reading

November 22, 2013 · Leave a comment
January 2020
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாழ்ப்பாணம்

சினிமா