Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சிலுவைகளை சுமக்கின்றோம்

இத்தாலியின் சேவோ என்னும் கிராமத்தில் அமைந்திருந்த சிலுவை சரிந்து விழுந்ததில் அதில் நசுங்குண்டு ஒருவர் இறந்துள்ளார் சிலுவைகளை சுமக்கின்றோம் ரோமர்களால் ஒரு தடவை சிலுவையிடப்பட்டார் தேவன், 2000 ஆண்டுகளாய் கோடி தடவைகள் மீண்டும் மீண்டும் சிலுவையிலிட்டோம் அவரை. பாவங்களையே சுமக்கின்றோம் எமது … Continue reading

April 27, 2014 · Leave a comment

Steve Jobs மலை ஒன்று சரிந்தது

ஒரு சில மணித்தியாலத்திற்கு முன் பூமி சுழல்வதை நிறுத்தி ஒரு கோடி கண்ணீர் துளி சிந்தி நகர்ந்தது. அறிவார்ந்த மூளை ஒன்று இயக்கம் நிறுத்தி தொழில்நுட்பம் துயருற்றது. உலகம் கண்டது எத்தனையோ புரட்சிகள் தகவல் தொழில்நுட்பம்  ஏற்படுத்திய வழி இளம் சமுதாயத்தின் … Continue reading

October 5, 2011 · Leave a comment

நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்

IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,, CONNECTED  BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,,  ,,,,,,,,,,,,, ,,,,,,,,  ,,,,,, ,,, ,, , தசைகளும்,தசை நார்களும் கிழிந்து இரத்தம் சொட்டியும் வலிக்கவில்லை உனக்கான … Continue reading

August 31, 2011 · Leave a comment

நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை

விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும் தொண்டைக்கூட்டில் சிக்கிகொண்டு துடிக்க துடிக்க வதைக்கும், சொல்லிட நினைக்கும் நெஞ்சம், கொஞ்சிட துடிக்கும் மனம், வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள், கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும் நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள், உன்னுடன் சிரித்து … Continue reading

August 28, 2011 · Leave a comment

எங்கே போகிறோம்

பாவமே எல்லோரும் மலர்களோடு மோதி மலைகளோடு உறவு தென்றலை உணராதர் புயலோடு புணர்வு தேடல் தெரியாதர் தெரிவுகளில் மட்டும் கவனம் புரியாத வாழ்க்கையின் புதிர்களாக இவர்கள் வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி பூவாசனை என்பதறியார் கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்

August 13, 2011 · Leave a comment

புரிய நியாயமில்லை

தண்ணீராய் ஊற்றுது செந்நீரை ஒன்று குட்டி செடியொன்று சொல்லுது இலைமேல் நீராய் இரு முட்டாளே என்று. மரம் சிரிப்பது கிளிக்கு தெரிய நியாமில்லை பழத்தை சுவைத்தபடியே சொல்லுது ‘பூ,காய்,பழம் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுமரமாய் நிற்கின்றியே மரமே’என்று

June 7, 2011 · Leave a comment

வீணாய்ப்போகுமோ

மெழுகாய் உருகுது தீபமொன்று இருட்டு ஏனோ முறைக்குது

June 6, 2011 · Leave a comment

என்று விடுதலையாவேன்….. …. … .. .

யூதர்களின் இன்னும் ஓர் passover தினம் வழமைபோல் இவ்வருடமும் இங்கே,அடிமை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டிய நாள்.3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியரிடம் இருந்து விடுதலையானதை தாளாத மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்னுமொரு நாள்.சூழ்ந்திருந்த முள் வளையமெல்லாம் அறுத்துக்கொண்டு வெளியோடிய நாள், தமெக்கென ஓர் … Continue reading

April 21, 2011 · Leave a comment

உன்னோடு ஓர் நிமிடம்

  உனக்கு புரியுமா உனக்கான தெரிவுகளில் நானும் ஒருவன் என்பதற்கும் அப்பாற்பட்டவன் நான். ”நீ ஒன்று தர நான் ஒன்று தர”என தரப்படும் பொருள்களுக்கூடாக தான் நான் எனை புரியவைக்கவெண்டும் என்றால்!மன்னித்துக்கொள்,நீ என்னை மறந்துவிடு. ஆனால்! எச்சரிக்கிறேன் எனது ஆத்மாவின் அருகாமை-உனை … Continue reading

March 28, 2011 · 1 Comment

ஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்!

பசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும் பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்………………… தமிழகமே! உன்னால் மட்டுமே ஈழம் வாழும் யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம் பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும் அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை நாட்கள் தான் … Continue reading

March 27, 2011 · 1 Comment

இன்னும் எரிந்துவிடவில்லை

மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை. உனக்கும் கோபமாகதான் இருக்கும்.

March 25, 2011 · Leave a comment

நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி

நானும் மருகித்தான் போகிறேன்,அவளை  எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன  என் தாய்க்கு முன்னால்.

March 23, 2011 · Leave a comment

வசந்தமெனும் உன் வாழ்வு

நீ பிறவி எடுத்து வாழ்வதற்கும்,உனது உயிர் இருப்பிற்கும் உள்ளார்ந்த படைப்பியல் காரணம் ஒன்று இருக்கின்றது.உனது படைப்பு நன்மை பயப்பது! நல்லவனாக வாழ்வதற்குத்தான் நீ படைக்கபட்டிருக்கிறாய்.நீ இப்பொழுதும் நல்லவனாகதான் வாழ்கிறாய்,உடன் பிறந்த தீய இயல்புகள் ஒன்றுமே உனக்குள் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவே நீ … Continue reading

March 20, 2011 · Leave a comment

கனவுகளா இவை

வீடுதான் எனக்கு எல்லாமே, வெறும் கற்சுவர்களை கொண்டதல்ல எனது வீடு எனது வீட்டில் பூக்கள் பூப்பதில்லை உயிர்த்திருப்பதுண்டு,நான் வீடு திரும்பும் போது ஆவலாய் எனக்காக காத்திருக்கும் .அவைகளுக்கு எனை கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை,இன்முகத்துடன் தோள் தழுவி எனை வரவேற்கும். … Continue reading

March 15, 2011 · Leave a comment

விண்மீன் என உன் முகம் பார்க்கும் நீர்மீன்கள்

உடைந்திட்ட குடை நழுவிடும் உடை.   வழிந்தோடும் நீரோடை தயங்கிடும். முகிலுடன் முட்டிக்கொள்ளூம் ஏங்கிடும் கதிர்கள்.   உன் காலின் கீழ் கர்வம் கொள்ளும் கற்கள்.   ஒருசில நிமிடமெனினும் மரித்தெழுந்திருப்பான் , பாவம் அந்த புகைப்படக்காரன் .

March 14, 2011 · Leave a comment
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா