Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

MP ராதிகா, அடுத்த தேர்தலில் வெல்வாரா

சற்று முன்னர் புதியதலைமுறை தொலைக்காட்சி சேவைக்கு கனேடிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அப்பேட்டியில் அவர்,புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தமிழர்களுக்காய் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனவும் தாயக தமிழர்களில் அனேகர் தனிநாடு வேண்டும் என்று கோரவில்லை என்றும் ஒரு … Continue reading

January 19, 2014 · Leave a comment

தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமெரிக்க பாடகர்கள்

Dead Prez அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின  Hip Hop பாட்டு கலைஞர்கள் ,அவுஸ்ரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தேசிய கொடியான புலிக்கொடியை தோளில் போர்த்தவாறு மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல்,தாம் விடுதலைப்புலிகளுடன் முற்று முழுதாக ஐக்கியப்படுவதாகவும்,தமிழ் தேசிய விடுதலையை ஆதரிப்பதாகவும் … Continue reading

January 6, 2014 · Leave a comment

250,000 மக்கள் அவஸ்தையில்

          மத்திய மற்றும் அட்லாண்டிக் கனடாவின் பகுதிகள் பலத்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.நள்ளிரவில் இருந்து பொழியும் பனியின் சுமையை தாங்க முடியாமல் முறிந்து விழும் மரங்களால் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கபட்டுள்ளது. வீதிகள் எங்கும் உறைபனியால் மூடப்பட்டு வழுக்கும் தன்மையுடையதாய் மாறியாதால் … Continue reading

December 22, 2013 · Leave a comment

தொலைநகலில் வந்த போர்

வடகொரியாவின் அடவாடித்தனங்களை எதிர்த்து தென்கொரியாவில் மக்கள் அடிக்கடி போரட்டங்களை நடத்துவதுண்டு. இப்பொழுது பதவியில் இருக்கும் வடகொரிய இளந்தலைவரை கண்டித்து அண்மையில் சியோலில் தென்கொரிய மக்களால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, இதையடுத்து விசனமடைந்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சு பக்ஸில் அவசரமாய் தன் கோபத்தை … Continue reading

December 20, 2013 · Leave a comment

இந்திய அமெரிக்க முறுகல்

அமெரிக்காவில் இந்திய ராஜதந்திரி தேவயானியின் கைதும் அவரை நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் இந்திய டெல்லி அரசு பக்கம் இருந்து கடுமையான வார்த்தையாடல்கள் எதிர்ப்பும் நடவடிக்கைகள் என இவ்விரு நாடுகளின் உறவு நிலை புதியபாதையில் திரும்பியுள்ளது. சட்டத்துக்கு புறம்பான … Continue reading

December 20, 2013 · Leave a comment

சாவகச்சேரியில் தீர்மானம்

தமிழ்ச்சாயத்தில்  திரியும் பச்சோந்திக்கூட்டத்தில் இலங்கை கிரிகெட் விளையாட்டுவீரர் முரளிதரன் இணைந்ததை அடுத்து சாவகச்சேரி பிரதேச சபை கண்டன தீர்மானம் இயற்றியுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்து … Continue reading

November 25, 2013 · Leave a comment

சீனாவின் மாற்றம்!

    ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பிற்க்கு சிங்கள தேசத்திற்க்கு துணைபோன நாடுகளில் சீனா முதன்மையானது.இலங்கை அரசை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத நாடாக தன்னை காண்பித்த நாடு சீனா,அவ்வாறு இருக்கையில் திடீர் என்று இப்பொழுது இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், அரசாங்கம் கூடிய அக்கறை … Continue reading

November 18, 2013 · Leave a comment

இராணுவ மேதை உயிர்நீத்தார்

      வியட்நாமின் புகழ்பூத்த இராணுவ மேதை, தத்துவாசிரியர் ஜெனரல் வோ நகுயேன் யியாப் தனது 102 வயதில் உயிர் நீத்துள்ளார்.   வியட்நாமின் புரட்சி தலைவர் ‘கோ சீ மீன்’ கூடவே இருந்த ஒரு நம்பிக்கை மிக்க இராணுவ … Continue reading

October 4, 2013 · Leave a comment

ஒபாமாவின் கவலை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இதயத்தை தொடும் உரை. Trayvon Martin கொலை வழக்கு முடிவு,கறுப்பின அமெரிக்க மக்களை கொதிப்படையவைப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் வெளிவந்திருந்தது. அதனைதொடர்ந்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் என அமெரிக்காவின் பல பகுதிகள் வழமையை இழந்தது. இந்த … Continue reading

July 19, 2013 · Leave a comment

நடுவீதியில் பலியெடுப்பு

லண்டன் வீதியில் ரத்தம் வழியும் கையில் கத்திகளுடன் வீடியோவிற்கு சாட்சியம் வழங்கும் மனிதன். தெருவில் வருவோர் போவோரை கலங்கடித்தான். வீதியில் பயணித்துகொண்டிருந்த பிரித்தானிய இராணுவத்தை சேர்ந்த ஒருவர் ,ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த இருவரால் நடுவீதியில் தடுக்கபட்டு கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.கொலை செய்தபின்னர் … Continue reading

May 22, 2013 · Leave a comment

விக்கீலீக்ஸ்-கறைபடிந்த ராஜீவ்

கடந்த காலத்தில் வெளியிட்ட பாரிய வெளியீடாய்  விக்கீலீக்ஸ் 1.7 மில்லியன் ஆவனங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய ராஜதந்திரங்கள் உள்ளடங்களாய் அமைந்த இந்த வெளீயீட்டில் ராஜீவின் பெயரும் இழுபட்டுள்ளது.காங்கிரசின் மறுப்பு மழுப்பல் பா.ஜா.க வின் காங்கிரஸ் மீதான பாய்ச்சல் என புது … Continue reading

April 8, 2013 · Leave a comment

ஜனாதிபதி ஒபாமா

சென்ற இடமெல்லாம் கதாநாயகனாய் வரவேற்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பலஸ்தீனத்திற்கு சென்றபொழுது ஆர்ப்பாட்டங்களால் வரவேற்கப்பட்டார். பலஸ்தீன மக்களின் பிரச்சினையை அறியாத ஒபாமா இங்கு வேண்டாம் என ஆர்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். மற்றபடி இஸ்ரேல் தரப்பிலும் பலஸ்தீன தரப்பிலும் உரையாற்றும் பொழுது இருதரப்புக்கும் … Continue reading

March 21, 2013 · Leave a comment

பாதுகாப்பற்ற டாக்சி தொழில்

வழமைபோல் கடந்த புதன்கிழமை மொகமட் சுரூர் தனது டாக்சியை எடுத்துகொண்டு ரொரொன்ரோ நகர் மையத்தை நோக்கி உழைப்பு தேடி செல்லும் போது ‘ அல்லா இன்று எனக்கு தேவையான வருமானம் தா” என்றுமட்டும்தான் பிரார்த்திருப்பான் வரப்போகும் அபாயம் தெரியாமல். 56 வயதுடைய … Continue reading

March 15, 2013 · Leave a comment

புனித போப்பாண்டவர்

சிஸ்ரின் கோவிலின் புகைக்கூட்டில் இருந்து வெள்ளை புகை வெளிவந்தபோது கிறிஸ்தவ உலகம் உற்சாகத்துடன்  அறிந்துகொண்டது தமக்கான புதிய போப்பாண்டவர் தெரிவாகிவிட்டார் என. ஆர்யென்ரீனாவை சேர்ந்த ‘ஜோர்ஜ் மரியோ பெர்கொகெலியோ ” வத்திக்கானால் 266 வது போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 76வயதுடைய இவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் என அழைக்கபடுவார். 1.2 பில்லியன் … Continue reading

March 13, 2013 · Leave a comment

Tim Horton

கனடா முழுவதுமாக கிட்டத்தட்ட 3300 கிளைகளையும் 100 000மேற்பட்ட அங்கத்தவர்களையும் கொண்டு பரந்து விரிந்த சாம்ராஜ்யம் இது. 1964 கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் ஹமில்ட்டன் நகரில் கொக்கி விளையாட்டுவீரர் Tim Horton ல் கோப்பியும் சிற்றுண்டிகளும் விற்கும் நிலையமாக உருவாக்கப்பட்டது.இன்று கனேடிய மக்களின் … Continue reading

March 5, 2013 · Leave a comment

கூகோ சாவேஸ் மரணம் அடைந்தார்

உலகின் நன்கு அறியப்பட்ட சோசலிச தலைவர்களில் ஒருவரான ‘கூகோ சாவேஸ்’  மரணமடைந்தார். தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர், கடந்த ஒக்ரோபரில் மீண்டும் அதிபராக தெரிசெய்யப்பட்டவர்.கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கபட்டு கியுபாவில் சிகிச்சை பெற்றுவந்த … Continue reading

March 5, 2013 · Leave a comment

தவறுகளை திருத்தலாமா!முஸ்லீம் விழிப்பு குழு

லண்டன் தெருக்களில் மக்களை திருத்த முற்படும் முஸ்லீம் விழிப்புகுழுக்கள் இரவு வேளைகளில் ரோந்து வருவது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அண்மைக்காலங்களில் லண்டனின் முஸ்லீமக்கள் வாழும் பகுதிகளில்,வீதிகளில் உலாவரும் ‘முஸ்லீம் விழிப்புகுழுக்கள்’ எனதம்மை அழைத்துகொள்பவர்கள் இஸ்லாமிய விதிகளை மக்களின் மீது அமுலாக்கமுனைந்துவருகின்றார்கள். இவர்கள் … Continue reading

February 28, 2013 · Leave a comment

உரிமைபோராட்டம்

தமது உரிமைகள் மறுக்கபட்ட பொழுது கிளர்ந்தெழுந்த மக்களால் நடத்தபட்ட உரிமைபோராட்டங்கள் உலகில் பல. அமெரிக்காவில் தமது உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை ஆயுதம் தரித்து.             போராட்டத்திற்கான காரணம், ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமையை வழங்கும் 2வது திருத்த … Continue reading

February 24, 2013 · Leave a comment

தூக்கம் கலையுமா கனடிய பாதுகாப்பு பிரிவு

ஒரு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு என தீயணைப்பு படை, அவசரகால மருத்துவசேவை,காவல்துறை,இராணுவம்,கடற்படை,விமானப்படை,உள்ளக வெளியக புலனாய்வுபிரிவு என பல கட்டமைப்புகள் 24 மணிநேரமும் ஓய்வின்றி செயலாற்றும். இதில் இணையவழி ஊடுருவல் தடுப்பு பிரிவு என்ற ஒன்றையும் பல நாடுகள் இன்றைய திகதியில் கைவசம் … Continue reading

February 23, 2013 · Leave a comment

Matt Damon on Toilet Strike

தன் இதயத்திற்கு நெருக்கமான விடங்கள் ஆயின் எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக கருத்து கூறுபவர் என அறியப்படுபவர் Hollywood நட்சத்திரம் Matt Damon. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வேடிக்கையான விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் தெரிவித்திருப்பதாவது … Continue reading

February 14, 2013 · Leave a comment

உடையும் தடுப்புசுவர்களும்CISPAவும்

நியுயோர்க் ரைம்ச் நிறுவனம் கடந்த நான்கு மாதங்களாக சீனர்களின் தளர்ச்சியில்லாத இணைய ஊடுருவலுக்குள் உள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளது.             அதன் பாதுகாப்பு நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் இந்த தாக்குதல் முறைகள் சீன இராணுவத்தின் கடந்த கால முறைமைகளுடன் தொடர்புள்ளதாய் அமைந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. … Continue reading

February 10, 2013 · Leave a comment

ரொரன்ரோ பனி புயலுக்குள்

ரொரன்ரோவும் அதனை அண்டிய பகுதிகளும் 24 மணித்தியாலத்திற்கு மேல் தொடரும் பனிபுயலால் பலமாக தாக்கபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே அரசின் வானிலை அறிக்கைகள் மக்களுக்கு அவதான எச்சரிக்கைகள் விட்டிருந்தாலும்,மக்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். இது வரை இப்புயலால் 3 பேர் வரை மாண்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள். … Continue reading

February 8, 2013 · Leave a comment
February 2020
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

யாழ்ப்பாணம்

சினிமா