Steve Jobs மலை ஒன்று சரிந்தது
ஒரு சில மணித்தியாலத்திற்கு முன் பூமி சுழல்வதை நிறுத்தி ஒரு கோடி கண்ணீர் துளி சிந்தி நகர்ந்தது. அறிவார்ந்த மூளை ஒன்று இயக்கம் நிறுத்தி தொழில்நுட்பம் துயருற்றது. உலகம் கண்டது எத்தனையோ புரட்சிகள் தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திய வழி இளம் சமுதாயத்தின் … Continue reading
நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்
IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,, CONNECTED BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,, ,, , தசைகளும்,தசை நார்களும் கிழிந்து இரத்தம் சொட்டியும் வலிக்கவில்லை உனக்கான … Continue reading
நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை
விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும் தொண்டைக்கூட்டில் சிக்கிகொண்டு துடிக்க துடிக்க வதைக்கும், சொல்லிட நினைக்கும் நெஞ்சம், கொஞ்சிட துடிக்கும் மனம், வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள், கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும் நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள், உன்னுடன் சிரித்து … Continue reading
எங்கே போகிறோம்
பாவமே எல்லோரும் மலர்களோடு மோதி மலைகளோடு உறவு தென்றலை உணராதர் புயலோடு புணர்வு தேடல் தெரியாதர் தெரிவுகளில் மட்டும் கவனம் புரியாத வாழ்க்கையின் புதிர்களாக இவர்கள் வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி பூவாசனை என்பதறியார் கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்
என்று விடுதலையாவேன்….. …. … .. .
யூதர்களின் இன்னும் ஓர் passover தினம் வழமைபோல் இவ்வருடமும் இங்கே,அடிமை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டிய நாள்.3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியரிடம் இருந்து விடுதலையானதை தாளாத மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்னுமொரு நாள்.சூழ்ந்திருந்த முள் வளையமெல்லாம் அறுத்துக்கொண்டு வெளியோடிய நாள், தமெக்கென ஓர் … Continue reading
இன்னும் எரிந்துவிடவில்லை
மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை. உனக்கும் கோபமாகதான் இருக்கும்.
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன என் தாய்க்கு முன்னால்.