Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்

தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான் தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading

December 21, 2013 · Leave a comment

இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்

            சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர். கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே … Continue reading

December 15, 2013 · Leave a comment

லெ.கேணல் திலீபன்

26 ஆண்டுகளுக்கு முன் உலகம் அதிகம் அறிந்திராத, யாழ்ப்பாணத்தின் ஒரு ஊரில் இளமை ஒன்று தன்னை உருக்கி எரித்து கொண்டிருந்தது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஊர் அது. ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகர் அது. பெரும் புகழ் வாய்ந்த நல்லூர் கோவிலை … Continue reading

October 3, 2013 · Leave a comment

எவருக்கு புரியும் உன் வலி

                  எவருக்கு புரியும் உன் வலி. தமிழர் கடவுளாய் வணங்கும் மனிதர்கள் கூட இவ்வலியை உணர்ந்திருக்கார்.கண்சிமிட்டும் பொழுதில் வெடித்துசிதறும் பொழுது வலியின் உணர்வு கணப்பொழுதில் சரிபாதிதான். எரிந்து கொண்டிருக்கும் உடலின் … Continue reading

September 8, 2013 · Leave a comment

மனிதம் போர்த்திய மிருகங்கள்

இன்னும் என்ன வேண்டும்!எதற்காக இந்த காத்திருப்பு! தமிழீழம் அற்ற பூமியில் தமிழரின் நிலை என்ன என்று,தயக்கமே இன்றி ,விரித்துகாட்டுது சிங்களம். எதற்காக எந்த காத்திருப்பு! உலகவல்லரசு நாடுகளின் வீதியில் நின்று,தயக்கமே இன்றி எக்காளமிடுகிறது குட்டிதீவின் சேனாதிபதி.

July 27, 2011 · Leave a comment

கட்டுநாயக்கா-இரரணுவத்தால் சிங்களவர் தாக்கப்பட்டார்

நான் தீட்டியவாள் என் இரைப்பையிலா! relax ,sitback and enjoy பாலூட்டி வளர்த்த கிளி,பாம்பாக கொத்துதம்மா. தூரத்தே ஒரு சிங்களவனின் குரல் கேட்கிறது,என்னென்று- விடுகதையா இந்த வாழ்க்கை!விடைதருவார் யாரொ…ஓ. கொலைகளும் குற்றங்களும் செய்து பழக்கப்பட்ட இராணுவம் ஒன்று கட்டுப்பட்டு என்றுமே இருக்காது.தமிழர் … Continue reading

June 2, 2011 · Leave a comment

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2

எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி … Continue reading

March 30, 2011 · 1 Comment

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-1

நாம் ஒன்றும் ஆயுதத்தின் அழகை ரசித்தவர்கள் அல்ல. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் சிதைக்கபட்டவர்கள். எம் நலனை தீர்மானிக்கும் தேர்தலில் ஒதுக்கபட்டோம்,உயர்கல்வி மறுக்கபட்டோம்,வேலைவாய்ப்பு அற்றவர் ஆக்கபட்டோம். எமது கல்விதலம் அழிக்கபட்டது. விளைந்திருக்கும் நெல் அறுவடை செய்யும் நாள் ஆயுதபடைகளுடன் … Continue reading

March 29, 2011 · Leave a comment

அண்ணன் நின்ற திசைநோக்கி நடந்தவர்கள்

எல்லாம் முடிந்து போகும் என்று தெரிந்தும் கூடவே நின்றீர்கள்,வீழும் எறிகணை மழைக்குள்ளும் கூடவே நின்றீர்கள். 8கோடி தமிழரின் படையாய் 30 ஆயிரம் வீரர்கள் வீரம்செறிந்து வெடித்து வெடித்து போரிட , எட்டுதிக்கிலும்  உலகின் எல்லா படைபலமும் திரட்டட பட்டு அவர்க்கெதிராய் போர் … Continue reading

March 25, 2011 · Leave a comment

சொட்டும் ஈரமில்லையோ

உன்னிடம் வரக்காத்திருக்கும் குழந்தைகள் நாம் தாயே,உன் மடிதொடகாத்து காத்து காய்கிறோம்.இரத்தம் சொட்ட சொட்ட உன்னை பிரிந்து ஓடினோம்,திரும்பி பார்த்து கதறுகிறோம் .உன்னை குத்தி குதறும் பதர்களிடையே உன்னை விட்டு வந்தோம்,தாயே உன் குழந்தைகளுக்கு நீ அன்பைதான் போதித்தாய் ..கத்தி தூக்க கற்று … Continue reading

March 11, 2011 · Leave a comment

பிரபாகரன் எனக்கு தொடுவானம்

தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : நடிகர் பிரகாஷ்ராஜின் அருமையான ஒரு வரலாற்று பதிவு. `என் தேசத்துமண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…` அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். … Continue reading

March 11, 2011 · Leave a comment
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா