Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்


சக மனிதர்களை மேலாண்மை செய்வதில் இரு உத்திகள் உள்ளன. முதல் உத்தி அவர்களை பலத்தால் அச்சுறுத்தி, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டாவது உத்தி அவர்களிடம் அன்புடன் பேசி, தங்களுக்கு இணங்க வைத்து, தங்கள் விருப்பப்படி நடக்க வைப்பது. இரண்டு உத்திகளுக்கும் இறுதி நோக்கம் ஒன்று தான். “எது வெற்றி தரும்?” “எது வெற்றி தராது?” என்பது இடம், பொருள், காலத்தைப் பொறுத்தது. பார்ப்பன மாயை கலைந்து கொண்டு இருந்த நிலையில், பார்ப்பன மேலாதிக்கத்தைக் கட்டிக் காக்க விரும்பியவர்களுக்கு இரண்டாவது உத்தி தான் சரியான வழியாக இருந்தது. அதைத் தான் இராமாநுஜர் கையாண்டார்.

இத்தைகையவரின் வாழ்க்கை வரலாற்றைப் புகழ்ச்சியாக மக்களிடையே பரப்புவதன் மூலம், வருணாசிரம அதர்மத்திற்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய முடியுமே ஒழிய, சாதிய / வருணக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

இதைத்தான் கருணாநிதி செய்தார்.

tarun vijay

இதைப்போலவே நாம் வட இந்தியர்க்கு அடிமையாக இருக்கின்றோம் என்பதை உணர்ந்து தமிழக மக்கள் பெருமளவில் எழுச்சி உற்று வருவதை தடுக்கவே இவர்களின் (தருண் வியய்)இந்த நடவடிக்கைகள்.

அதற்க்கு இந்த நிகழ்வே நல்ல சாட்சி.யார் இவர் எம்மை பற்றி புகழாரம் பேச.என்னே அடிமைத்தனம், இல்லை எம்மை விட வெள்ளையான தோலைக்கொண்டவர்கள் என்று வட இந்தியர் பால் கொண்ட கிறக்கம் இன்னும் தணியவில்லையா. அன்னியர் வந்து எமது அடையாளங்களை அங்கீகரிக்க தமிழர்கள் நாம் நாகரிக பண்பாட்டு வளர்ச்சியற்ற ஒரு அநாதை கூட்டம் அல்ல.

நாம் எமது மொழி பண்பாட்டு கலை இலக்கியம் கூறுகளை பேண விளைவதை தடுக்கும் சுழ்ச்சி எண்ணம் உடையது இவர் போன்றவரின் நடவடக்கைகள்.

60ஆண்டுகளாக திராவிடம் பேசி தமிழரின் கழுத்து அறுத்த கருணாநிதி வழி வரும் அடுத்த தமிழின எதிரி இவர்.

தமிழனது அடையாளத்தை பேணவென்றோ தலைமை தாங்வென்றோ  வரும் எந்த அன்னியரையும் அரவணையாதீர்.அவரின் மடிக்குள் கொடிய விடம் கொண்ட நாகம் உண்டு.

எமக்கான உரிமைகளை நாமே போராடி பெறவேண்டும் .மற்றவர்களை  தூக்கி சுமக்காதீர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

May 2015
M T W T F S S
« Jan   Nov »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: