Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

விடியலை நோக்கி இந்திய உபகண்டம்


hinduthuva vhp

ஐரோப்பியரின் வருகையுடன் காலனித்துவ நாட்களில் அவர்களால் இணைக்கப்பட்டு ஒரு அலகாக ஆளப்பட்ட இந்திய உபகண்டம் பல தேசங்களை கொண்ட  வெவ்வேறு இனங்களின் அமைவிடமாக இருந்தது.இங்கு வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கே ஆன தனித்துவமான மொழி,பண்பாட்டு,கலாச்சாரங்களை கொண்டு தமது சுயம் பேணி வாழ்ந்தன.

ஒன்றினைக்கப்படிருந்த இந்த உபகண்டம் ஐரோப்பியரின் வெளியேற்றத்தின்  பின்னர் இந்தியா எனும் ஒற்றை தேசமாக ஒருமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டது. வரலாற்றில் முன்னர் எப்போது இருந்திராது இந்த புதிய இந்தியா எனும் தேசம் பூமிப்பந்தின் வரைபடத்தில் வரையப்பட்டு வெறுமனே 50 ஆண்டுகளே.

வேறு வேறான அபிலாசைகளைகளை கொண்ட பல தேசிய இனங்களை ஒரு தேசமெனும் அலகுக்குள் அடக்கப்பட்ட பொழுது அமைக்கப்பட்டிருக்ககூடிய  அரசு அமைப்பு எல்லா இனங்களினதும் நலனை பேணுபவையாக இருந்திருக்கவேண்டும் ஆனால் மாறாக இதுவரை இந்திய ஆட்சி முறை வட இந்தியரின் ஆதிக்கத்தை கொண்டதாகவே இருந்தது.அது தொடர்ச்சியாக இந்தி மொழியையும் சமஸ்கிரத ஆராதனையையும் மற்றவர்கள் மீது திணிப்பதை நோக்காக கொண்டு இயங்கியது.உபகண்டம் முழுவதையும் இந்தி பேசும் தேசமாக மாற்ற முயல்கிறது.

இதன் பின்னணியில் இன்று ஆட்சி புரியும் பா.ஜ.க அரசு முழுமையாக அடக்குமுறைக்குள் முழுதேசத்தையும் உள்ளாக்க முயல்கின்றது.இந்தி மொழி திணிப்பினையும் இந்துத்துவ கொள்கைகளையும் அவசர அவசரமாக முன்னெடுக்கின்றது.இன்றைய அரசும் அவர்களுடன் இணைந்த இந்து தீவிரவாத அமைப்புக்களும் மத,மொழி அடக்குமுறைகளை துவேசம் கொண்டு முன்னெடுக்கின்றன.

தேசத்தின் பிதா எனவும் இந்தியாவின் பெருமையுமாகவும் பேணப்பட்ட காந்தியை கொன்ற `கோட்சே`க்கு நாடெங்கும் சிலை எழுப்ப முயழும் அளவிற்க்கு அங்கு அராஜகம் அரசாட்சிசெலுத்துகின்றது.

இந்த நிலை யதார்த்தில் பொருந்தாத “ஒரு தேசம்` எனும் கோட்பாட்டை வெளிக்காட்டியே நிற்கின்றது,இந்நிலை வெகுசீக்கிரத்தில் அங்குள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கான அரசியலை தீர்மானிக்கும் கட்டத்திற்க்கு இட்டு செல்லும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

December 2014
M T W T F S S
« Sep   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: