Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

யாழ் பத்திரிகையாளர் அல்-ஜசீராவில்


press freedom

கண்ணன் அருணாச்சலம் இங்கிலாந்தை இருப்பிடமாய் கொண்டவர்.ஈழத்தை பூர்வீகமாய் கொண்ட இவரின் குடும்பத்தார் 1979ல் இலங்கையை விட்டு இடம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ்(cambridge) மற்றும் ஒஸ்க்போட் (oxford) பல்கலைகழகங்களில் கல்விகற்ற கண்ணன் அவர்கள் ஒரு படதயாரிப்பாளர்.இவரின் படைப்புகள் ‘த கார்டியன்’ ‘த நியூயோர்க்கர்’ மற்றும் பி.பி.சி போன்ற ஊடகங்களில் இடம்பெற்றவை.

இது கண்ணனின் நான்காவது ஆவணப்படமாகும்.இந்த ஆவணப்படம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் உதயன் பத்திரிக்கை சந்தித்த அடக்குமுறைகளையும் பதிவுசெய்துள்ளது.

 

uthayan news paper attacked

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

September 2014
M T W T F S S
« Jun   Dec »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: