Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழரின் புத்தாண்டும் பிறப்பும் தைத்திருநாளும்


தமிழர் புத்தாண்டு தை பொங்கல் இன்று தமிழர் வாழும் இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

pongalதமிழர்கள் வாழ்வியலில் ஒரு ஆண்டு 6 பருவ காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • இளவேனில்-தை,மாசி
  • முதுவேனில்-பங்குனி,சித்திரை
  • கார்-வைகாசி,ஆனி
  • கூதிர்- ஆடி,ஆவணி
  • முன்பனி- புரட்டாதி,ஐப்பசி
  • பின்பனி- கார்த்திகை, மார்கழி

இனியதும் வளமுமான இளவேனில் காலத்தில் தமிழர்கள் வாழ்வு தொடங்குகின்றது. தை மாதமே தமிழர் ஆண்டின் ஆரம்பம். தை மாதத்தின் முதல் நாளே ஒரு ஆண்டினது ஆரம்பம்.thai pongal thai ponkal in chennai

தை மாதத்தின் முதல் நாளில் தான்  கரவப்பாதையில் (23.5 டிகிரி,மகரரேகை) சூரியன்  ஒளிக்கதிர்கள் நேரடியாய் பூமியை நோக்கி பாய்கிறது, ஆச்சரியகரமாய் எம் மூதாதையர்கள் 15000 ஆன்டுகளுக்கு முன்னரே இதை தெரிந்திருக்கும் அளவிற்க்கு வானவியல் அறிவு கொண்டிருந்திருக்கிறார்கள்.

thai ponkal and makaleer padaiThe ancient Tamils encapsulated the cycle of the seasons of rain, heat, cold, snow, the south-wind and the north-wind as ‘Aandu’, or a year. The Tamil root “aandu” means to rule; accordingly the Tamils appropriately named the seasons to which he was subjected to as “Aandu”.

The six seasons of the Tamil year are:

  • The milder hot-season(ilavenil) January14, March14
  • The peak hot-season(muthuvenil) March14, May14
  • Cloudy or rainy season(kaar) May14, July14
  • Cold season(kuuthir) July14, September14
  • Evening dew season(munpani) September14, November14
  • Mornign dew season(pinpani) November14 , January14

Tamils begin their year in milder hot-season.Accordingly the first month of the Tamil calendar begins in January14. It is on the first day of this month, New Years Day, that the sun enters the orbit of Capricon (23.5°) , pouring its light directly on to the earth.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: