Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

விடுதலைக்காய் எல்லைகள் தாண்டி இணையும் கைகள்


parisian tamil

 

 

9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட  3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்களின்  ஒர் ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள், மனிதநேய அமைப்புகள், பல்வேறு விடுதலை அமைப்புகள் பங்கு பற்றினர்.

பாரிஸ் வாழ் தமிழர்களும் குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
இங்கு பேசிய மக்கள் பேரவை செயற்பாட்டாளர் திருச்சோதி ” சகோதர சகோதரிகளே நாம் எல்லோரும் ஒரு இன மக்கள் – விடுதலைக்காக தமது தாய் நிலத்திற்காக போராடும் மக்கள் – பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழ் சகோதரர்கள் போல் தமது மக்களின் விடுதலைக்காக செயல்படும் போது   படுகொலை செயப்பாட்ட இவர்கள் முவரும் எமது சகோதரிகள், இவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நாம் எல்லோரும் போராடுவோம், எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

tamil along kurds kurdistan and tamil eelam tamils and kurds

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on January 12, 2014 by in புலம் and tagged , .
January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: