Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சிங்கள இராணுவ விஸ்தரிப்பு


52 div.slf

 

 

 

 

வடக்கிற்கான விஜயம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மூன்று பாரிய படைத்தளங்களை திறந்து வைத்துள்ளார்.

யாழ். எழுதுமட்டுவாளில் இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையம், கிளிநொச்சி இரணைமடு குளப்பகுதியினில் ஒரு படைத்தளம், மற்றும் பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் கீரிமலையில் ஒரு படைத்தளத்தினையும் திறந்துவைத்துள்ளார்.

sl northern military base

பூகோள குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவர் இலங்கை நிலவரத்தை மதிப்பீடு செய்ய வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளஅதே காலப்பகுதியினில் சிங்கள படைத்துறை செயலாளர்  தமிழர் பகுதியினில் சிங்கள படைத்தளங்களை  உத்தியோக பூர்வமாக திறந்துவைத்திருப்பது சிங்களரின் உலகத்துக்கான தெளிவான செய்தியாக அமைகின்றது.

sl military base 52div sl northern military base1

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: