Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

அமெரிக்காவின் தூதுவர் வடக்கில்


stephen reppபூகோள குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவருடான சந்திப்பின் போது மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் ,இறுதி யுத்தத்தினில் ஆகக்குறைந்தது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்களுடன் கூடிய தகவல்களை பரிமாறியுள்ளனர்.

தூதுவர் ஸ்ரிபன் ராப் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த அனந்தி சசிதரன்,வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சிவில் சமுக பிரதி நிதிகளை சந்தித்து ஈழத்தமிழர் விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on January 7, 2014 by in ஈழம் and tagged .
January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: