Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமெரிக்க பாடகர்கள்


dead prezDead Prez அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின  Hip Hop பாட்டு கலைஞர்கள் ,அவுஸ்ரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தேசிய கொடியான புலிக்கொடியை தோளில் போர்த்தவாறு மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல்,தாம் விடுதலைப்புலிகளுடன் முற்று முழுதாக ஐக்கியப்படுவதாகவும்,தமிழ் தேசிய விடுதலையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தது பலத்த ஆரவாரத்தை உண்டாக்கியது.

உலகம் மெளனமாக பார்த்திருக்க 2009 ல் நடந்த போரில் ஒரு லட்சம் வரையான தமிழரை கொன்றதை தாம் அறிவோம் எனவும்,நிலங்களை மீட்காதவரை சுதந்திரத்தை அடையமுடியாது என தாம் அறிவோம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Dead Prez என்னும் இசைக்குழு M1 மற்றும் Stic.Man எனும் இரு கலைஞர்களால் 1996 ஆண்டளவில் உருவாக்கப்பட்டது.

இவர்கள் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கும் ‘ கரும்சிறுத்தைபுலி  கழகம்’  மற்றும் இடதுசாரி சோசலிச கொள்கை உடைய அமைப்புகளுடன் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

lets get free m1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: