Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சென்னையில் போராட்டம்


chennai state guest house

தமிழ் நாட்டின் பல கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பிரணாப் முகர்ஜி லயோலா கல்லூரிக்கு வருவதை கண்டித்து 20.12.13 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தபட இருப்பதாக அறிந்த தமிழக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இயக்குனர் கொளதமன் ,தமிழினியன் மற்றும் மாணவர்கள் பலரையும் கைது செய்தது.கைது செய்த சிலரைக் காவல்துறை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும், இதனைக் கண்டித்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட நுங்கம் பாக்கம் உதவி ஆணையாளர் ஞானசேகரனையும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் சிரிகாந்தையும் பணியிடை நீக்கம் செய்ய இப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

protest in chennai

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: