Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ராதிகா சிற்சபைஈசன் கைது!


canadian mp rathika visiting jaffna

 

 

 

கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஆன ஈழத்தமிழர் ராதிகா சிற்சபைஈசன் யாழில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்ககூடும் என அஞ்சப்படுகின்றது.

புதிய ஜனநாயக கட்சி இன்னும் எதையும் தம்மால் உறுதிபடுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.

இதே நேரம் தாம் அவரை கைது செய்ய எந்தவித ஆணையும் வழங்கவில்லை என இலங்கை  அரசு கூறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

canadian mp rathika

திங்கள் அன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ராதிகா சிற்சபஈசன் அங்கு பாதிப்புக்குள்ளான மக்களின் நிலையை சென்றுபார்வையுட்டுள்ளார்.நேற்று அவர் சென்ற இடமெல்லாம் கூடவே சிங்கள புலனாய்வுதுறை பின் தொடர்ந்ததாக செய்திகள் வந்த நிலையில்,இன்று அவர் தங்கியிருந்த ஹொட்டலுக்கு திரும்பிய பொழுது அங்கு காத்திருந்த புலனாய்வுதுறையை சேர்ந்தவர்கள் அவரை அங்கேயே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் அவரை சந்திக்க எவரையும் அனுமதிக்கவில்லையெனவும் யாழில் இருந்து செய்திகள்  வந்தன.

இந்த நிலையில் கனடிய வெளிவிவகார அமைச்சும் இலங்கையில் உள்ள கனடிய தூதரகமும் உடனடியாக சுதாரித்து நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது, அப்போதே இலங்கை அரசால் ,தாம் ராதிகாவை கைது செய்ய ஆணை பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: