Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

MP ராதிகா, அடுத்த தேர்தலில் வெல்வாரா

சற்று முன்னர் புதியதலைமுறை தொலைக்காட்சி சேவைக்கு கனேடிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அப்பேட்டியில் அவர்,புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தமிழர்களுக்காய் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனவும் தாயக தமிழர்களில் அனேகர் தனிநாடு வேண்டும் என்று கோரவில்லை என்றும் ஒரு … Continue reading

January 19, 2014 · Leave a comment

யாழில் மகிந்தா

தெல்லிப்பளையினில் நடைபெற்ற புற்றுநோய்சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் மகிந்தவை நோக்கி வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் அதற்க்கு மகிந்த அளித்த பதில்,இதில் இருந்து சில பகுதிகளை இங்கு இணைத்துள்ளோம். மஹிந்த அவர்களே! உங்களுக்கொன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாண மக்களின் சுய கௌரவம் … Continue reading

January 19, 2014 · Leave a comment

சட்ட பஞ்சாயத்து

உபகண்டம் முழுதும் வளமுடனும் சீருடனும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் . பல ஆயிரம் ஆண்டுகளாக எமது தேசத்தின் மீது தொடர்ச்சியாக  நிகழ்த்தப்பட்டுவரும் கலாச்சார இனஅழிப்பு படையெடுப்புக்கள், பரந்த பாரதத்தின் தென் பகுதியின் ஒரு மூலையிலும் ஈழத்தின் யாழ்குடாநாட்டுக்குள்ளும் எம்மை அடக்கி, அழித்துவிடுவார்களோ என்று … Continue reading

January 18, 2014 · Leave a comment

தமிழரின் புத்தாண்டும் பிறப்பும் தைத்திருநாளும்

தமிழர் புத்தாண்டு தை பொங்கல் இன்று தமிழர் வாழும் இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வியலில் ஒரு ஆண்டு 6 பருவ காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இளவேனில்-தை,மாசி முதுவேனில்-பங்குனி,சித்திரை கார்-வைகாசி,ஆனி கூதிர்- ஆடி,ஆவணி முன்பனி- புரட்டாதி,ஐப்பசி பின்பனி- கார்த்திகை, மார்கழி இனியதும் வளமுமான … Continue reading

January 14, 2014 · Leave a comment

விடுதலைக்காய் எல்லைகள் தாண்டி இணையும் கைகள்

    9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட  3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்களின்  ஒர் ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள், … Continue reading

January 12, 2014 · Leave a comment

தற்கொலைகளும் சமூகத்தின் தோல்வியும்

    அண்மையில் லண்டனில்  தமிழ் பெண் ஒருவர் தனது 7மாத குழந்தையையும் 5வயது மகனையும் கொன்றபின்னர் தானும் தற்கொலைசெய்து கொண்டுள்ளார். கென்ரன் எனும் பகுதியில் 33வயதேயான இந்த பெண் தனது பிள்ளைகள் கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது வீட்டில் அடிக்கடி … Continue reading

January 11, 2014 · Leave a comment

சிங்கள இராணுவ விஸ்தரிப்பு

        வடக்கிற்கான விஜயம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மூன்று பாரிய படைத்தளங்களை திறந்து வைத்துள்ளார். யாழ். எழுதுமட்டுவாளில் இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையம், கிளிநொச்சி இரணைமடு குளப்பகுதியினில் ஒரு படைத்தளம், மற்றும் பலாலி … Continue reading

January 8, 2014 · Leave a comment

யாழில் ஆயுதக்குழு!

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும்  ‘ஆவா’ என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடாநாட்டு ஊடகவியலாளர்களினில் ஓரு பகுதியினர் இன்று பொலிஸ் வாகனங்களினில் ஏற்றப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு … Continue reading

January 7, 2014 · Leave a comment

அமெரிக்காவின் தூதுவர் வடக்கில்

பூகோள குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவருடான சந்திப்பின் போது மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் ,இறுதி யுத்தத்தினில் ஆகக்குறைந்தது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்களுடன் கூடிய தகவல்களை பரிமாறியுள்ளனர். தூதுவர் ஸ்ரிபன் ராப் … Continue reading

January 7, 2014 · Leave a comment

தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமெரிக்க பாடகர்கள்

Dead Prez அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின  Hip Hop பாட்டு கலைஞர்கள் ,அவுஸ்ரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தேசிய கொடியான புலிக்கொடியை தோளில் போர்த்தவாறு மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல்,தாம் விடுதலைப்புலிகளுடன் முற்று முழுதாக ஐக்கியப்படுவதாகவும்,தமிழ் தேசிய விடுதலையை ஆதரிப்பதாகவும் … Continue reading

January 6, 2014 · Leave a comment

சென்னையில் போராட்டம்

தமிழ் நாட்டின் பல கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பிரணாப் முகர்ஜி லயோலா கல்லூரிக்கு வருவதை கண்டித்து 20.12.13 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தபட இருப்பதாக அறிந்த தமிழக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை … Continue reading

January 6, 2014 · Leave a comment

நாடகம் ஆடும் ராதிகா தமிழர் விசனம்

இலங்கையில் ராதிகா கைது,என்று செய்தி பரபரப்பாக வெளிவந்த நிலையில். ராதிகா அடுத்து வரும் கனடிய பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இலங்கை பயணம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருவதாக புலம்பெயர் தமிழர் கடும் விசனம் கொண்டுள்ளனர்.அது பற்றி வெளியான செய்திகள் கீழே. … Continue reading

January 1, 2014 · Leave a comment

ராதிகா சிற்சபைஈசன் கைது!

      கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஆன ஈழத்தமிழர் ராதிகா சிற்சபைஈசன் யாழில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்ககூடும் என அஞ்சப்படுகின்றது. புதிய ஜனநாயக கட்சி இன்னும் எதையும் தம்மால் உறுதிபடுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது. இதே நேரம் தாம் அவரை கைது … Continue reading

January 1, 2014 · Leave a comment
January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாழ்ப்பாணம்

சினிமா