Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

அல்ஜசீரா-தொடரும் தமிழர்படுகொலை


a genocide

முடிவுற்ற போரின் பின்னரும் தமிழர் மீதான வன்முறைகள் இடம்பெறுவதை அல்ஜசீரா தொலைக்காட்சியை சேர்ந்த ‘இவன் வில்லியம்ஸ்’ இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி அதை பதிவு செய்துள்ளார்.

தொடர்  வன்கொடுமைகளுக்கு உள்ளாகி மருத்துவ உதவி பெறச்செல்லவவே அஞ்சி மறைவில் வாழும் ஒரு முன்னாள் பெண்போராளி.

கடத்தி செல்லப்பட்ட கணவனை இழந்து வாழ்வாதரம் இன்றி சிறு வயது பெண்பிள்ளையுடன் துயரரும் தாயார்.

வன்கொடுமைகளுக்குள்ளான பெண்களுக்கு ஆதரவு  வளங்கும் மனித உரிமையாளர்.

சரணடைந்த தன் கணவரை மீட்க முடியாத அனந்தி எழிலன்.

பொதுநலவாய மாநாடை அடுத்த யாழில் மக்கள் போராட்டத்தை தலைமை தாங்கி இன்று தன் உயிருக்கு அஞ்சி மறைவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர்.

தொடரும் இனப்படுகொலையை வடக்கில் தலைமை தாங்கிக்கொண்டு, இங்கு எதுவும் நடக்கவில்லை எல்லாமெ நன்றாகவே இருக்கின்றது, என்று முகத்தில் நயவஞ்சக புன்னகையை தவழவிடும் வடபகுதி இராணுவ தளபதி எனும் மிருகம்.என இன்றைய நிலவரத்தை பதிவு செய்யும் காணொளி கீழே இணக்கப்பட்டுள்ளது.

the genocide

 

 

***************************************

veeram

***************************                  ****************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on December 28, 2013 by in ஈழம் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: