Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

250,000 மக்கள் அவஸ்தையில்


gta winter storm

 

 

 

 

 

மத்திய மற்றும் அட்லாண்டிக் கனடாவின் பகுதிகள் பலத்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.நள்ளிரவில் இருந்து பொழியும் பனியின் சுமையை தாங்க முடியாமல் முறிந்து விழும் மரங்களால் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கபட்டுள்ளது. வீதிகள் எங்கும் உறைபனியால் மூடப்பட்டு வழுக்கும் தன்மையுடையதாய் மாறியாதால் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

ஒன்ராரியோ மாகாண காவல்த்துறையினர் அவசரமற்ற  வீதிப்பாவனைகளை தவிர்க்கும்மாறு அறிவுறுத்தியுள்ளனர்.கியுபக்கில் 30,000 பேர் அளவில் மின்சாரம் இன்றி தவிக்கும் அதேவேளையில் ரொரன்ரோ பகுதியில் 250 000மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாய் அந்த பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.கடும் குளிர்காலத்தில் மின்சாரசம் இல்லாமல் மக்கள் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

மின்இணைப்புக்களை சரி செய்ய 2 அல்லது3 நாட்கள் எடுக்கும் என ரொரன்ரோ ஹைட்ரோ மின்சார துறை தெரிவித்துள்ளது.

winter storm

heavy storm eastern canada hit by storm snow stormgta hit by storm storm hit toronto area toronto winter storm toronto storm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: