Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

அத்தனை அழிவிகளுக்கு மத்தியிலும் 2A B


kilinochchi mahavidyalayam

கிளிநொச்சி ராமநாதபுரம் மாகாவித்தியாலத்தை சேர்ந்த மாணவியொருவர்  2A B எடுத்து க.பொ.த பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவி தனது 2வது வயதிலேயே தன் தாயாரை இழந்து தனது சிறிய தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவருகின்றார்.இரண்டு மூத்த சகோதரர்களுக்கு ஒரே தங்கையான இவரின் இரு சகோதரர்களும் தாயக விடிவிக்காய் போரடி வீரமரணமடைந்தவர்கள்.

கொடிய இன அழிப்பு போரை எதிர்கொண்ட வன்னி மண்ணில் இருந்து ஒரு மாணவியால் இவ்வாறு சாதிக்க முடியும் என்றால் அவர் பாராட்டப்படவேண்டியவர்.

kilinochi

 

 

 

 

**************************************

amala paul********************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on December 22, 2013 by in ஈழம் and tagged , .
December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: