Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்


தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல்.

அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது.

ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு.

அவன் அறிவான்  தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் தன் வாழ்வின் கடமை தன் இனத்திற்க்காய் உழைப்பது ஒன்றே என்று.

தன் தாயும் தந்தையும் எத்தனையோ வேதனைகளையும் தாண்டி இறையருள் பெற்றவராய் தன் பிறப்பை போற்றிய பொழுது ,அதே வாழ்வை அந்த உயிரை தன் இனத்தின் நலத்திற்க்காய் எந்த சலனமும் அற்று தூக்கி வழங்க அவன் தயாராய் இருந்தான். அதனால் தான் அவன் பெயரை வரலாறு காலம் கடந்தும் கூறிற்று.

எவன் சாவதற்க்கு துணிகின்றானோ ,அவன் தன் இனத்திற்க்காய் உழைக்கும் போராடும் தகைமையை தன் அகத்தே கொண்டிருப்பான்.

தன் நேசித்தவளுக்காய் உயிரையே கொடுக்க துணியும் ஒருவன், அவள் தன்னை நினைத்து வாழ்நாளும் வதைபடபோகின்றால் என்று தெரிந்தும் அந்த அருமையான உயிரை தன் தமிழ்தேசத்திற்காய் கொடுக்க முன்வந்தானோ அவன் சுத்தவீரன்,தமிழ் உலகம் காலங்கள் தாண்டியும் அவன் பெயர் சொல்லும்.

இன்றைய தமிழ் வாழ்வு சங்கர்,பண்டிதர்,விக்ரர், ராதா,குமரப்பா,புலேந்திரன்,கிட்டு,தமிழ்ச்செல்வன்,ராஜு,பால்ராஜ்,பானு,சூசை, என எத்தனையோ அற்புதமான்  மறதமிழர் பெயர்களை உச்சரித்துகொண்டிருக்கின்றது.

எவன் நேசித்தானோ தமிழ்த்தேசியத்தலைவனை,ஆயிரம் வருடம் ஆகியும் அவன்பெயரை வரலாறு சொல்லியது.

thiru seeman

சட்டம் தன் அடக்குமுறைகளூடாய் என் செயலையும் பேச்சையும் தடுக்க முடியும் ஆனால் என் கனவையும் சிந்தனையையும் எவரும் அடக்க முடியாது.

– தம்பியின் தம்பி சீமான்- தலைமை ஒருங்கிணைப்பாளர்- நாம் தமிழர்seeman annai


*****************************

chennai express1******************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: