வடகொரியாவின் அடவாடித்தனங்களை எதிர்த்து தென்கொரியாவில் மக்கள் அடிக்கடி போரட்டங்களை நடத்துவதுண்டு.
இப்பொழுது பதவியில் இருக்கும் வடகொரிய இளந்தலைவரை கண்டித்து அண்மையில் சியோலில் தென்கொரிய மக்களால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, இதையடுத்து விசனமடைந்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சு பக்ஸில் அவசரமாய் தன் கோபத்தை கொட்டியுள்ளது.
தென்கொரியா தமது உயர்பீடத்திற்குகெதிரான போராட்டத்தை தொடர்ந்தால் இரக்கமற்ற முறையில் தென்கொரியா மீது தாக்குதல் நடக்கும்மென அறிவித்துள்ளது.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி