Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஐநாவும் குற்றவாளிகளும்


general savendra silva

 

 

 

 

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்யப்பட்ட இந்திய ராஜதந்திரியை முறையற்றவிதத்தில் கையாண்டது ஒரு புறம் நடைபெற்றதென்றால், மறுபக்கம் இந்திய டெல்லி அரசு அவசரம் அவசரமாய் அந்த ராஜதந்திரியை ஐக்கிய நாடுகள் சபையின் பதவிக்கு அமர்த்தியது அரங்கேறியது.

இப்பொழுதெல்லாம் ஐநா சபை குற்றவாளிகளின் பாதுகாப்பு அரணாய் மாறிவருவதாய் உள்ளதாய் அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளார்கள்.

Palitha Kohaneஈழத்தமிழர் படுகொலையில் நேரடியாய் பங்குபற்றிய 53 படைப்பிரிவின் ஜெனரல் சவேந்திர சில்வா, போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலரின் சர்வதேச போர்விதிகளை மீறிய படுகொலையில் சம்பந்தபட்ட பாலித கோகன்ன போன்றவரை பாதுகாப்பதற்க்காய் சிங்கள அரசு 2009 போரிற்க்கு பிறகு ஐநா சபையில் பதவிக்கு அமர்த்தியது,ஐநா சபை ராஜதந்திரிகளுக்கு கொடுக்கபடும் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு முறையால் இவர்களை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றியது.

இதன் தொடர்ச்சியாய் இன்று பலரும் இதே வழியை தொடர்ந்து ஐநாவை குற்றவாளிகளின் கூடாரமாய் மாற்றுவதாய் அவதானிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: