Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

இராணுவ மயமாகும் வலிகாமம்


valikamam military zone

 

 

 

பறிபோன தமது பூர்வீக காணிகளையும் ,வீடுகளையும் மீட்பதற்க்காய் அண்மைக்காலமாய் தொடர்ந்து வலிகாமம் வடக்கு மக்கள் போராடி வந்தார்கள்.இழந்து போன தமது வாழ்க்கையை மீட்பதற்க்காய் அவர்கள் தமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த எடுத்த முயற்சியில் தோற்றுபோன நிலையில்,இப்போது வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்த அணைத்தும் இராணுவத்தால் துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பழம்பெரும் கோவில்கள், கிறிஸ்தவ வழிபாட்டு இடங்கள்,வீடுகள்,பொது கட்டிடங்கள்,கடைகள் என அனைத்தும் கனரக வாகனங்கள் கொண்டு துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதிக்குள்ளால் செல்லும் KKS வீதி மற்றும் பலாலி வீதி தவிர அனைத்தும் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்விடங்கள் விவசாய நிலங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு அவ்விடம் பாலைவனம் போல் காட்சியளிப்பதாய் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

UNION COLLEGE MAVIDDAPURAM TEMPLE

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on December 20, 2013 by in ஈழம் and tagged , .
December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: