Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மாலை துறக்கும் முதலமைச்சர்.


modest CM Wigneswaran

 

 

நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்று இன்னமும் சரியான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு  ஏதாவது செய்தபின்னரே  வரவேற்புகள் செய்யப்படவேண்டும். இரண்டு வருடங்களாவது அதற்குச் செல்லவேண்டும். அதுவரை வரவேற்புகளைப் பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் மக்கள் விரும்பிச் செய்யும் இந் நிகழ்வுகளை ஏற்காமல் அவர்களது மனங்களைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ் விழாக்களில் கலந்துகொள்கின்றேன்.

பருத்தித்துறை நவீன சந்தைக் கட்டிடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போது வடமாகாண முதல்வர் இவ்வாறு  தெரிவித்தார். இந்த விழா பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து உரையாற்றிய  முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர், உறுப்பினர்கள் , உள்ளூராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்களுடன்  கலந்துரையாடி செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளேன். அனேகமாக புதுவருடத்துடன் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on December 15, 2013 by in ஈழம் and tagged , .
December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: