Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

முதலமைச்சர் தலைமையில் போர்


minister aynkaranesan

 

 

 

 

எமது பிரதேசங்களில் அத்துமீறி இருக்கும் இராணுவத்தை போல் ஊடுருவி இருக்கும் பார்த்தீனியத்தை அழிப்போம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையில் களத்தில் இறங்கியுள்ளார்.

பார்த்தீனியம் என்ற செடி எமது பிரதேசத்திற்க்கு அன்னியமான ஒரு செடி.இந்திய இராணுவ காலப்பகுதியில் ஈழத்தில் அது பரவியதாக நம்பப்படுகின்றது.இச்செடி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது.இச்செடியில் உள்ள பார்த்தெனின் என்னும் நச்சு பதார்த்தம் தோல் அழற்சியையும் சுவாசகுறைபாடுகளையும் உண்டாக்ககூடியது.இச்செடியை விலங்குகள் உண்ணாததால் இது பல்கிபெருகும் வாய்ப்பைக்கொண்டது.

parthenium

கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இந்த செடியை அழிக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் ஆரம்பித்துவத்துள்ளார்.

 

 

 

 

 

 

cm fighting the invasion CM Wigneswaran met farmers

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: