Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

இவனும் ஒரு மறத்தமிழன்

உணர்வுள்ள தமிழன் ஒருவனின் மனக்குமுறல், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘கட்டவுட்டுக்கு’ பால் வார்த்து திரிந்த இளைஞர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். தன் தேசத்தை தன் இனத்தை கொடும் கரங்கள் கொண்டு அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை களையெடுக்க புறப்பட்டுவிட்ட மறவர்கள், … Continue reading

December 29, 2013 · Leave a comment

தமிழன் தனக்கான அரசை இழந்ததேன்

தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டியதும் தெரியாதவற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை … Continue reading

December 29, 2013 · Leave a comment

மன்னார் புதைகுழி

      மன்னார்,  திருக்கேதீஸ்வரம் பகுதியில் மீண்டும் மனித புதைகுழி அகழும் பணி சனிக்கிழமை இன்று ஆரம்பமாகியுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி … Continue reading

December 28, 2013 · Leave a comment

ஜெனிவாவில் பதில் சொல்லவேண்டும்

நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை … Continue reading

December 28, 2013 · Leave a comment

அல்ஜசீரா-தொடரும் தமிழர்படுகொலை

முடிவுற்ற போரின் பின்னரும் தமிழர் மீதான வன்முறைகள் இடம்பெறுவதை அல்ஜசீரா தொலைக்காட்சியை சேர்ந்த ‘இவன் வில்லியம்ஸ்’ இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி அதை பதிவு செய்துள்ளார். தொடர்  வன்கொடுமைகளுக்கு உள்ளாகி மருத்துவ உதவி பெறச்செல்லவவே அஞ்சி மறைவில் வாழும் ஒரு … Continue reading

December 28, 2013 · Leave a comment

அத்தனை அழிவிகளுக்கு மத்தியிலும் 2A B

கிளிநொச்சி ராமநாதபுரம் மாகாவித்தியாலத்தை சேர்ந்த மாணவியொருவர்  2A B எடுத்து க.பொ.த பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். குறித்த மாணவி தனது 2வது வயதிலேயே தன் தாயாரை இழந்து தனது சிறிய தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவருகின்றார்.இரண்டு மூத்த சகோதரர்களுக்கு ஒரே தங்கையான இவரின் … Continue reading

December 22, 2013 · Leave a comment

அரசாங்கம் உருவாக்கும் புலிகள்

சிங்கள அரசு மறைக்கப்பட்ட சில நிகழ்ச்சி நிரல்களுக்காய் சிறையில் இருக்கும் முன்னாள் புலிகளின் தளபதியை தலைமையாய்க்கொண்டு ஒரு போலி புலிகள் அமைப்பை அமைக்க முற்ப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாய் யாழில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வோதயாவின் ஆண்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு … Continue reading

December 22, 2013 · Leave a comment

நளினியின் பேட்டி

தமிழகத்தின் மீடியா ஒன்றிற்க்கு நளினி வழங்கியதாக கூறப்படும் பேட்டி ஒன்று கீழே இணைக்கப்படுள்ளது.அண்மையில் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் தான் ராஜீவ் கொலை வழக்கில் பொய்யான வாக்குமூலங்களை  பதிவு செய்ததாய் கூறியது இங்கு குறிப்பிடதக்கது. கேள்வி: பேரறிவாளனின் வாக்குமூலம் முழுமையானது அல்ல. … Continue reading

December 22, 2013 · Leave a comment

250,000 மக்கள் அவஸ்தையில்

          மத்திய மற்றும் அட்லாண்டிக் கனடாவின் பகுதிகள் பலத்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.நள்ளிரவில் இருந்து பொழியும் பனியின் சுமையை தாங்க முடியாமல் முறிந்து விழும் மரங்களால் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கபட்டுள்ளது. வீதிகள் எங்கும் உறைபனியால் மூடப்பட்டு வழுக்கும் தன்மையுடையதாய் மாறியாதால் … Continue reading

December 22, 2013 · Leave a comment

வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்

தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான்  தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading

December 21, 2013 · Leave a comment

தொலைநகலில் வந்த போர்

வடகொரியாவின் அடவாடித்தனங்களை எதிர்த்து தென்கொரியாவில் மக்கள் அடிக்கடி போரட்டங்களை நடத்துவதுண்டு. இப்பொழுது பதவியில் இருக்கும் வடகொரிய இளந்தலைவரை கண்டித்து அண்மையில் சியோலில் தென்கொரிய மக்களால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, இதையடுத்து விசனமடைந்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சு பக்ஸில் அவசரமாய் தன் கோபத்தை … Continue reading

December 20, 2013 · Leave a comment

ஐநாவும் குற்றவாளிகளும்

        அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்யப்பட்ட இந்திய ராஜதந்திரியை முறையற்றவிதத்தில் கையாண்டது ஒரு புறம் நடைபெற்றதென்றால், மறுபக்கம் இந்திய டெல்லி அரசு அவசரம் அவசரமாய் அந்த ராஜதந்திரியை ஐக்கிய நாடுகள் சபையின் பதவிக்கு அமர்த்தியது அரங்கேறியது. … Continue reading

December 20, 2013 · Leave a comment

இராணுவ மயமாகும் வலிகாமம்

      பறிபோன தமது பூர்வீக காணிகளையும் ,வீடுகளையும் மீட்பதற்க்காய் அண்மைக்காலமாய் தொடர்ந்து வலிகாமம் வடக்கு மக்கள் போராடி வந்தார்கள்.இழந்து போன தமது வாழ்க்கையை மீட்பதற்க்காய் அவர்கள் தமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த எடுத்த முயற்சியில் தோற்றுபோன நிலையில்,இப்போது வலிகாமம் … Continue reading

December 20, 2013 · Leave a comment

இந்திய அமெரிக்க முறுகல்

அமெரிக்காவில் இந்திய ராஜதந்திரி தேவயானியின் கைதும் அவரை நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் இந்திய டெல்லி அரசு பக்கம் இருந்து கடுமையான வார்த்தையாடல்கள் எதிர்ப்பும் நடவடிக்கைகள் என இவ்விரு நாடுகளின் உறவு நிலை புதியபாதையில் திரும்பியுள்ளது. சட்டத்துக்கு புறம்பான … Continue reading

December 20, 2013 · Leave a comment

இனபடுகொலை பற்றிய தீர்ப்பாயம்

  60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.அதில் பங்கு பற்றிய மே 17 அமைப்பை சேர்ந்த திருமுருகன் அது பற்றி உரையாடிய பொழுது.

December 19, 2013 · Leave a comment

சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை

            யாழில் பாரிய நிதிச்சுரண்டலாய் மாறிவரும் மீற்றர் வட்டி என்னும் முறையால் பலர் தற்கொலை செய்துள்ளனர் அத்துடன் பல குடும்பங்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துள்ளது.பலர் 100 000 ருபாய்க்கு 30000ரூ வரை வட்டி அறவிடுகின்றார்கள். … Continue reading

December 15, 2013 · Leave a comment

இன அழிப்பு

              ஈழத்தில் பல்வேறு வடிவங்களில் சிங்களம் இனஅழிப்பை முன்னெடுத்துவருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்  பச்சை குத்தும் சிங்களவர்கள் பரவி வருகிறார்கள்.இவர்கள் சிறுவர்களை பச்சை குத்த தூண்டிவருகின்றார்கள். இவர்கள் பாவிக்கும் ஊசிகளால் ஒருவகை … Continue reading

December 15, 2013 · Leave a comment

ஓயாத தீர்மான அலைகள்

தொடர் தீர்மானங்கள் இயற்றவும் கடிதங்கள் வரையவும் முடிந்தவர்களால் அடுத்த தீர்மானம். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அதிகாரங்கள் காகிதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருப்பதாகவும் இந்த நிலையில் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுலாக்குவதற்கு, நாட்டு மக்களிடையே திறந்த கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த, இந்தியா நடவடிக்கை … Continue reading

December 15, 2013 · Leave a comment

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் … Continue reading

December 15, 2013 · Leave a comment

மாலை துறக்கும் முதலமைச்சர்.

    நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்று இன்னமும் சரியான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு  ஏதாவது செய்தபின்னரே  வரவேற்புகள் செய்யப்படவேண்டும். இரண்டு வருடங்களாவது அதற்குச் செல்லவேண்டும். அதுவரை வரவேற்புகளைப் பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் மக்கள் விரும்பிச் செய்யும் இந் … Continue reading

December 15, 2013 · Leave a comment

இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்

            சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர். கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே … Continue reading

December 15, 2013 · Leave a comment

முதலமைச்சர் தலைமையில் போர்

        எமது பிரதேசங்களில் அத்துமீறி இருக்கும் இராணுவத்தை போல் ஊடுருவி இருக்கும் பார்த்தீனியத்தை அழிப்போம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையில் களத்தில் இறங்கியுள்ளார். பார்த்தீனியம் என்ற செடி எமது பிரதேசத்திற்க்கு அன்னியமான ஒரு … Continue reading

December 1, 2013 · Leave a comment
December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா