Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

யாழ் நகரில் கட்டிட உச்சியில் நினைவு சுடர்


Valikamam maveerar naal

ஈழத்தில் பல பகுதியிலும் மக்கள் மாவீரர்களை நினைவுகொண்டார்கள்.

இராணுவத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கும் மத்தியில் மக்கள் வலிகாமம்,தென்மராட்ச்சி,வடமராட்ச்சி,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் மன்னார்  என ஈழத்தின் எல்லாப்பகுதிகளிலும் தமக்காய் உயிர்நீத்த மண்ணின் வேங்கைகளை நினைவுகூர்ந்துள்ளார்கள்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தை மூடி மாணவர்களை முடக்கி அவர்களின் எழுச்சியை தடுத்திடலாம் என சிங்களம் நினைத்திருக்க மாணவர்கள்  மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் Jaffna Teaching Hospital ல் அமைந்திருந்த உயர்ந்த கட்டடம் ஒன்றின் உச்சியில் மாலை 6 மணியளவில் விளக்கேற்றி தமது வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.maveerar naal at jaffna university

கடந்த வருடத்தை போல இம்முறை மாணவர்களை முடக்க பல்கலைகழகத்தை சுற்றி இராணுவத்தை நிறுத்திருக்க இளையோர் துணிகரமாய் இயங்கியுள்ளார்கள்.பல்கலைகழத்தினுள் இரகசியமாய் நுழைந்த வேறுசில மாணவர்கள் அங்கு நினைவுதூபிக்கு மலர் தூவி விளக்கேற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

ஒளிப்பதிவு jaffnatvnews

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 27, 2013 by in ஈழம் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: