Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

உணர்வுகளை அடக்கினால் விபரீத விளைவு


CM Wigneswaran planting tree

மாவீரர்நாளில் வடமாகாண சபையினர் மரநடுகையில் ஈடுபடுவதை சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் தடுத்திருந்தது.

இந்த பின்னனியில் ,தமது சொந்த காணிகளில் மக்கள் மரநடுவதை அரசோ, இராணுவமோ எவருமோ தடுக்க முடியாது என அறிவித்த வமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியார் காணியில் அமைந்திருந்த மாகாண கல்விஅமைச்சின் செயலகத்தில் மாவீரர் நினைவு நாளில் மரங்களை நட்டார்.

எமது உணர்வுகளை அடக்க நினைத்தால் அதன் தாக்கம் கடுமையானது இருக்கும் என்பதை அரசு அறியவேண்டும் என அங்கு குறிப்பிட்டார்.

இதனை அடுத்து அவர் வழங்கிய உரையை கிழே இணைத்துள்ளோம்.

ஒலிப்பதிவு தமிழ்நெற்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: