உலகின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்கள்.
இந்தவகையில் தமிழ் தேசியத்தலைவர் பிறந்தநாள் கோவையில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் நூற்றுக்குமேட்பட்ட தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி