கரவட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கரவட்டி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
சிங்கள அரசின் இராணுவ இயந்திரத்தால் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து தமது கடமையை இவர்கள் ஆற்றியுள்ளார்கள்.இதேவேளையில் மாவீரர்களை நினைவு கொள்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாய் சிங்களம் அறிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் இச்செயலால் விசனமடைந்த புலனாய்வு செயற்பாட்டாளர்களால் இவர்களது வீடுகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி