Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சாவகச்சேரியில் தீர்மானம்


muralitharan

தமிழ்ச்சாயத்தில்  திரியும் பச்சோந்திக்கூட்டத்தில் இலங்கை கிரிகெட் விளையாட்டுவீரர் முரளிதரன் இணைந்ததை அடுத்து சாவகச்சேரி பிரதேச சபை கண்டன தீர்மானம் இயற்றியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டு கொலைகாரகூட்டத்தில் சேர்ந்தது தெரிந்ததே

இந்த சிங்கள முரளிதரனுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை சிங்கள பிரதேச சபை ஒன்றும் நிறைவேற்றியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 25, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: