Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சீனாவின் மாற்றம்!


chinese secratary

 

 

ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பிற்க்கு சிங்கள தேசத்திற்க்கு துணைபோன நாடுகளில் சீனா முதன்மையானது.இலங்கை அரசை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத நாடாக தன்னை காண்பித்த நாடு சீனா,அவ்வாறு இருக்கையில் திடீர் என்று இப்பொழுது இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், அரசாங்கம் கூடிய அக்கறை காட்ட வேண்டும் என்று, சீனாவின் வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கின் கெங், இதனைத் தெரிவித்துள்ளார்

ஒருநாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் இடையிலான பரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் சீனா பாரிய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதில், வினைத்திறனாக செயற்பட வேண்டும். சர்வதேச நாடுகள் அதனையே விரும்புகின்றன. சீனாவும் அதனையே இலங்கைக்க வலியுறுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். சீனா இவ்வாறான கருத்தினை வெளியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 18, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: