Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சர்வதேச விசாரணை அனுமதிக்கப்படமாட்டாது


chogm

தன்னை ஓர் உயர் ராஜதந்திரியாய் எண்ணிவரும் தயான் ஜெயத்திலக அல்ஜசிராவிற்கு அளித்தபேட்டியில் ,இலங்கை அரசு பொதுநலவாய நாடுகளின் தலைமை பதவியை பெற்றிருப்பது அரசின்  வெற்றியை காட்டுகிறது என் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் விழாக்களும் விருந்துகளும் என களைகட்ட பொதுநலவாய மாநாட்டை நடத்திவரும் சிங்கள அரசு, வந்திருப்பவர்கள் கண்ணுக்கும் நாவிற்க்கும் விருந்தளித்தால் தான் புரிந்துவரும் கொடுமைகள் எதுவும் வெளித்தெரியா என குழந்தைத்தனமாய் எண்ணுகின்றது போலும்.

chogm2013

chogm in srilanka

chogm3 chogm fest1

chogm and koothu

colourful chogm                                       chogm fest

இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை கனேடிய பிரதமர் புறக்கணித்தபோது,அம்மாநாட்டுக்கு சென்றிருக்கும் இங்கிலாந்து பிரதமர் வடபகுதிக்கு சென்று மக்கள் நிலைமகளை ஆராய்ந்தார்.

அங்கு காணப்படும் நிலமைகள்  கவலைதருவதாய் கூறிய அவர்,மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம்  ஏற்படுத்தாவிடத்து தான் ஐநா விசாரணையை தூண்டுவார் என பத்திரிகைகளுக்கு அறிவித்திருந்தார்.

david cameron british pm

3 வருடங்களுக்கு முன்னர் காணமல் போன பத்திரிகைகளுக்கு அரசியல் கார்ட்டூன் வரைபவரின் மனைவி சந்தியா எக்னலிகொட, தனது கணவர் கடத்தப்பட்டதில் இலங்கை அதிபர் மகிந்த ராசபக்ச சம்பந்தபட்டிருப்பதால் தனது கணவரை  மீட்பது சாத்தியமில்லை என அல்ஜசீராவிற்க்கு தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 16, 2013 by in ஈழம் and tagged .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: