Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சனல் 4 ஜோன் சுனோவை கட்டி அழுத மக்கள்


channel 4 meets jaffna tamils

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அடுத்து இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்,அவருடன் சர்வதேச பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள். பிரித்தானிய பிரதமரரை சந்தித்து தம்குறைகளை தெரிவிக்க யாழ் மக்கள் பெரும் முயற்ச்சி எடுத்திருந்தார்கள் அதை சிங்கள காவல்துறை தடுத்திருந்தது.

யாழ் நூலகத்திற்க்கு முன்னால் திரண்டிருந்த மக்களை சிங்கள காவல்த்துறை தடுக்க அவர்கள் பிரித்தானிய பிரதமரை சந்திக்க காவல்த்துறையின் தடுப்புக்களை மீறி ஓட அங்கு எழுந்த ஆரவாரத்தை அவதானித்த சனல்4 குழுவினர் மக்களை விரைந்து அடைந்தனர்.

அப்போது அங்கு நடந்ததோ எவரையும் கண்கலங்க வக்கும் காட்சி,கீழே உங்களுக்காக

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 15, 2013 by in ஈழம் and tagged , .
November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: