இலங்கையில் தொடரும் தமிழர் மீதான இனப்படுகொலையும் அதைபற்றி இங்கிலாந்தை சேர்ந்த சனல் 4 நிறுவனத்தின் தொடர் உண்மை வெளிக்கொணர் காணொளிகள் வெளிவந்ததும் அதையடுத்து சனல் 4 மீது நன்றி பாராட்டிய தமிழர்களும் வெறுப்புகாட்டிய சிங்களவர்களும் என்ற காலநீட்சியில் ,இப்போது பொதுநலவாய நாடுகளின் இலங்கையிலான மாநாட்டை அடுத்து உலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் இலங்கையில் குவிந்துள்ளன.
இந்தவகையில் இலங்கையில் கால்பதித்த சனல்4 குழுவினர் மீதான சிங்களவரின் அத்துமீறலை இங்கு பதிவுசெய்துள்ளோம்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி