Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தனிதமிழ் நாடு உருவாகும்


THANJAI AT PROTEST

 

 

 

தமிழ் நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வார்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டதும்,பின்னர் காவல்த்துறையினரால் அதன் சுற்று சுவர்கள் இடிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இதனையடுத்து வெகுண்டெழுந்த தமிழக மாணவர்கள் தமிழ் பேரரசன் அருள்மொழிவர்மனின் தலைநகரில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர், பூங்கா தகர்க்கும் மத்திய அரசாங்கமே  கேள் -ஒவ்வொரு கற்களை பெயர்க்கும்போதும் ஒவ்வொரு புலியை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. தனி தமிழ்நாடு உருவாகும்- என்று முழக்கத்தோடு கல்லூரி மாணவர்கள் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: