Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்


mdmk

 

 

 

 

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

mdmk protests chomg columbo

mdmk protest

 

 

 

 

 

அதேபோன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இதேவேளையில் கும்பகோணத்தில் நாம்தமிழர் கட்சியினர் இந்திய தபாலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் இதில் ஏராளமான இளையவர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர், இவர் காவல்துறையினாரால் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

naam thamilar protests

naam thamilar

 

 

 

 

 

அத்துடன் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று 12/11/2013 காலை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

valvurimai kadchi protest valvurimai kadchi protests valvurimai kadchi

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 12, 2013 by in Uncategorized and tagged , , .
November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: