Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தோழர் மணியரசன்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரை தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக நாம் இங்குக் கூடியுள்ளோம். இந்தக் கூட்டத்திற்கு தடை வந்துவிடுமோ என்றெண்ணி, தடை வந்தால் கூட்டத் தலைவர் மீது … Continue reading

November 28, 2013 · Leave a comment

வடசென்னையில் மாபெரும் மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு

          தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 – மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டையில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் … Continue reading

November 28, 2013 · Leave a comment

கனடாவில் மாவீரர் நாள்

                வழமை போல் இந்த வருடமும் கனேடிய தமிழ் மக்கள் பெரு எழுச்சி கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்தார்கள். மார்க்கம் நகரில் அமைந்திருந்த மாவீரர் நினைவு மையத்திற்கு வரும்வீதிகள் எல்லாம் தமிழர்களின் … Continue reading

November 27, 2013 · Leave a comment

உணர்வுகளை அடக்கினால் விபரீத விளைவு

மாவீரர்நாளில் வடமாகாண சபையினர் மரநடுகையில் ஈடுபடுவதை சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் தடுத்திருந்தது. இந்த பின்னனியில் ,தமது சொந்த காணிகளில் மக்கள் மரநடுவதை அரசோ, இராணுவமோ எவருமோ தடுக்க முடியாது என அறிவித்த வமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியார் காணியில் அமைந்திருந்த மாகாண … Continue reading

November 27, 2013 · Leave a comment

எண்ணத்திலும் மண்ணீலும் இரண்டற கலந்தவர்கள்

முல்லைத்தீவில் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  மக்களுடன் சேர்ந்து மாவீரர்களுக்கு வணக்க செலுத்தியுள்ளார். அவரின் சிந்தனையில் இருந்து ~~~~~~ மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப்பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் … Continue reading

November 27, 2013 · Leave a comment

யாழ் நகரில் கட்டிட உச்சியில் நினைவு சுடர்

ஈழத்தில் பல பகுதியிலும் மக்கள் மாவீரர்களை நினைவுகொண்டார்கள். இராணுவத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கும் மத்தியில் மக்கள் வலிகாமம்,தென்மராட்ச்சி,வடமராட்ச்சி,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் மன்னார்  என ஈழத்தின் எல்லாப்பகுதிகளிலும் தமக்காய் உயிர்நீத்த மண்ணின் வேங்கைகளை நினைவுகூர்ந்துள்ளார்கள். யாழ்ப்பாண பல்கலைகழகத்தை மூடி மாணவர்களை முடக்கி அவர்களின் எழுச்சியை தடுத்திடலாம் … Continue reading

November 27, 2013 · Leave a comment

கோவையில் தலைவரின் பிறந்தநாள்

உலகின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்கள். இந்தவகையில் தமிழ் தேசியத்தலைவர் பிறந்தநாள் கோவையில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வு தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் நூற்றுக்குமேட்பட்ட தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்

November 26, 2013 · Leave a comment

தேசியத்தலைவர் பிறந்த நாள் குருதிக்கொடை

          தமிழகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்ச்சொந்தங்கள் குருதிக்கொடை  ஆற்றியுள்ளார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் ,தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்  ,நிகழ்வில் குருதிகொடை … Continue reading

November 26, 2013 · Leave a comment

கரவட்டியில் மாவீரர் வணக்கம்

கரவட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கரவட்டி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். சிங்கள அரசின் இராணுவ இயந்திரத்தால் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து தமது கடமையை இவர்கள் ஆற்றியுள்ளார்கள்.இதேவேளையில் மாவீரர்களை நினைவு கொள்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாய் சிங்களம் … Continue reading

November 26, 2013 · Leave a comment

சாவகச்சேரியில் தீர்மானம்

தமிழ்ச்சாயத்தில்  திரியும் பச்சோந்திக்கூட்டத்தில் இலங்கை கிரிகெட் விளையாட்டுவீரர் முரளிதரன் இணைந்ததை அடுத்து சாவகச்சேரி பிரதேச சபை கண்டன தீர்மானம் இயற்றியுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்து … Continue reading

November 25, 2013 · Leave a comment

முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருமாறு அய்யா நெடுமாறன் அழைப்பு

சிறையில் இருந்து மீண்ட ஐயா நெடுமாறன் அவர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்தித்த போது ’’முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்’’  என தெரிவித்ததோடு … Continue reading

November 22, 2013 · Leave a comment

சென்னை விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை!

சென்னை விமான நிலைய இயக்குனர் திரு சுரேஷ் அவர்களை நேரில் சந்தித்த தமிழக அமைப்புகள், கட்சிகள்  மனு ஒன்று கையளித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் யாவையும் பொறுமையுடன் விசாரித்த இயக்குனர்,கோரப்பட்டவைகளை தன்னுடைய சக்திக்கு உட்பட்டு நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். தமிழர் பண்பாட்டு நடுவம், … Continue reading

November 22, 2013 · Leave a comment

ஐயா நெடுமாறன் விடுதலை

இந்திய  – சிங்களக் கூட்டுப்படைகளால் இனப்படுகாலை செய்து கொல்லபட்ட தமிழீழ மக்களின் நினைவாக, தஞ்சை விளாரில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் அமைந்திருந்த பூங்காவையும், சுற்றுச்சுவரையும், 13.11.2013 அன்று அதிகாலை சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியது தமிழக அரசு.   தமிழக … Continue reading

November 22, 2013 · Leave a comment

முடக்கப்பட்டது ஜெமினி மேம்பாலம்

‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக- முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக’         தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் … Continue reading

November 22, 2013 · Leave a comment

சீனாவின் மாற்றம்!

    ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பிற்க்கு சிங்கள தேசத்திற்க்கு துணைபோன நாடுகளில் சீனா முதன்மையானது.இலங்கை அரசை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத நாடாக தன்னை காண்பித்த நாடு சீனா,அவ்வாறு இருக்கையில் திடீர் என்று இப்பொழுது இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், அரசாங்கம் கூடிய அக்கறை … Continue reading

November 18, 2013 · Leave a comment

படம் காட்டியதாக குற்றச்சாட்டு

      பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அடுத்து யாழ் வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட்கமரூன் அவர்களை தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நேரில் காணும்வகையில் அவ்வாறான இடங்களுக்கு அழைத்து செல்லாமல் கூட்டமைப்பினர் படம் காட்டுவதிலேயே கனம்செலுத்தினர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக … Continue reading

November 17, 2013 · Leave a comment

சனல்4 குழுவினரின் யாழ் பயணம்

சனல் 4 தொடர்ந்து தமிழர் மீதான அடக்குமுறைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அடுத்து பிரித்தானிய பிரதமருடன் யாழ்ப்பாணம் வந்த அவர்களின் ஒளிப்பதிவொன்றை கீழே இணைத்துள்ளோம்.

November 16, 2013 · Leave a comment

So Funny

கீழே உள்ள காணொளியை பார்த்துவிட்டு,உலகின் பிரபல்யமான விகடகவி உரையாற்றுவதாய் எண்ணிவிடாதீர்கள் .இவர் தான் மதிப்பிற்குரிய 21நூற்றாண்டின் துட்டகைமுனு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச

November 16, 2013 · Leave a comment

சிங்கள பாதுகாவலன்’கமலேஸ் சர்மா’

          பாசிச சிங்கள அரசை தொடர்ந்து பாதுகாத்து வரும் வடஇந்திய ராஜதந்திரியான கமலேஸ் சர்மாவை கனேடிய வெளிவிவகார அமைச்சு ,இலங்கையை அவர் பாதுகாக்க முற்படுவதாக குற்றம்சாட்டியது அறிந்ததே. மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தமை,தமிழர் இன அழிப்பு … Continue reading

November 16, 2013 · Leave a comment

சர்வதேச விசாரணை அனுமதிக்கப்படமாட்டாது

தன்னை ஓர் உயர் ராஜதந்திரியாய் எண்ணிவரும் தயான் ஜெயத்திலக அல்ஜசிராவிற்கு அளித்தபேட்டியில் ,இலங்கை அரசு பொதுநலவாய நாடுகளின் தலைமை பதவியை பெற்றிருப்பது அரசின்  வெற்றியை காட்டுகிறது என் குறிப்பிட்டுள்ளார். பெரும் விழாக்களும் விருந்துகளும் என களைகட்ட பொதுநலவாய மாநாட்டை நடத்திவரும் சிங்கள அரசு, … Continue reading

November 16, 2013 · Leave a comment

எனக்கு வலி,உமக்கு!

நான் தமிழ் பிள்ளை                                                       … Continue reading

November 15, 2013 · Leave a comment

சனல் 4 ஜோன் சுனோவை கட்டி அழுத மக்கள்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அடுத்து இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்,அவருடன் சர்வதேச பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள். பிரித்தானிய பிரதமரரை சந்தித்து தம்குறைகளை தெரிவிக்க யாழ் மக்கள் பெரும் முயற்ச்சி எடுத்திருந்தார்கள் அதை சிங்கள காவல்துறை தடுத்திருந்தது. யாழ் நூலகத்திற்க்கு முன்னால் … Continue reading

November 15, 2013 · Leave a comment
November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

யாழ்ப்பாணம்

சினிமா