தொடரும் தமிழக முதலமைச்சரின் அதிரடிகள்
இந்தியபிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்லாமல் சிறிய அளவிலேனும் இந்திய தரப்பில் இருந்து எவரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி,சில தினங்களுக்கு முன் தமிழக சட்ட சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 8.6.2011 ல் இலங்கை போர்க்குற்றவாளி என பிரகனப்படுத்த ஐநா … Continue reading
October 26, 2013 · Leave a comment